பக்கத்து வீட்டு ரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்கத்து வீட்டு ரோஜா
இயக்கம்எம். பாஸ்கர்
தயாரிப்புகலைஞானம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகார்த்திக்
ராதா
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
எஸ். எஸ். சந்திரன்
தியாகு
மனோரமா
நஸ்ரின்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
வெளியீடுசெப்டம்பர் 02, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்கத்து வீட்டு ரோஜா இயக்குனர் எம். பாஸ்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 02-செப்டம்பர்-1982.

வகை[தொகு]

காதல்படம்


வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pakathu%20veettu%20roja[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கத்து_வீட்டு_ரோஜா&oldid=3712381" இலிருந்து மீள்விக்கப்பட்டது