வணக்கம் வாத்தியாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம் வாத்தியாரே
இயக்கம்ஏ. அமீர்ஜான்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா,
பி. எஸ். வி. ஹரிஹரன்
வசனம்வைரமுத்து
இசைவீ. ஆர். சம்பத் செல்வம்
நடிப்புகார்த்திக்
சரண்யா
ஜெய்சங்கர்
டைப்பிஸ்ட் கோபு
பூவிலங்கு மோகன்
தாரணி
குண்டு கல்யாணம்
ராதா ரவி
சிவராமன்
வாத்தியார் ராமன்
அனுராதா
சி. ஆர். விஜயகுமாரி
ஒளிப்பதிவுஎஸ். ரவி பாபு
படத்தொகுப்புஎஸ். எஸ். நசீர்
வெளியீடுபெப்ரவரி 01, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வணக்கம் வாத்தியாரே 1991 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். அமீர்ஜான் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சரண்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]

பாடல்கள்[தொகு]

வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு வி. ஆர். சம்பத் செல்வம் இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kiru. "Tamil Movie Vanakkam Vathiyare Year 1980". tamilo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-22.
  2. "Director Ameerjan Passes Away". Silverscreen.in.
  3. https://gaana.com/album/vanakkam-vathiyare
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணக்கம்_வாத்தியாரே&oldid=3710301" இலிருந்து மீள்விக்கப்பட்டது