ஆனந்த பூங்காற்றே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆனந்த பூங்காற்றே | |
|---|---|
| இயக்குனர் | ராஜ் கபூர் |
| கதை | சிவராம் காந்தி |
| நடிப்பு | கார்த்திக் அஜித் குமார் மீனா வடிவேலு மாளவிகா |
| இசையமைப்பு | தேவா |
| ஒளிப்பதிவு | பிரியன் |
| வெளியீடு | மே 27, 1999 |
| மொழி | தமிழ் |
ஆனந்த பூங்காற்றே 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மீனாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ் கபூர் இயக்கியுள்ளார்.