அர்ச்சனா (நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அர்ச்சனா | |
|---|---|
| பணி | நடிகை |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1982 - இன்று வரை |
| விருதுகள் | சிறந்த நடிகைக்கான தேசிய விருது(1988-வீடு) சிறந்த நடிகைக்கான தேசிய விருது(1989-தாசி) |
அர்ச்சனா 1980-களில் இருந்து நடித்து வரும் தமிழ், தெலுங்குப் பட நடிகை. இவர் இருமுறை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
இவர் வீடு படத்திற்காக 1988இல் தமிழிலும் தாசி என்ற தெலுங்குப் படத்திற்காக 1989-இலும் தேசிய விருது பெற்றார்.