தோழர் பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோழர் பாண்டியன்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புகே. பாலு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ரஞ்சிதா
ரகுவரன்
சுஜாதா
நெப்போலியன்
சில்க் ஸ்மிதா
ஆனந்த்ராஜ்
மணிவண்ணன்
ஆர். சுந்தர்ராஜன்
மனோபாலா
மணிவாசகம்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தோழர் பாண்டியன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இதற்கு முன் வந்த அமைதிப்படை திரைப்படத்தைப் போல் அல்லாமல் இப்படம் தோல்வியைத் தழுவியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழர்_பாண்டியன்&oldid=3660280" இலிருந்து மீள்விக்கப்பட்டது