துரைசாமி நெப்போலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துரைசாமி நெப்போலியன்

தொகுதி பெரம்பலூர்
அவை மக்களவை
இருப்பிடம் திருச்சி

நடுவண் இணையமைச்சர் மத்திய சமூக நீதி இணை அமைச்சர்
அரசியல் கட்சி தி.மு.க

பிறப்பு 2 திசம்பர் 1963 (1963-12-02) (அகவை 50)
திருச்சி, தமிழ்நாடு
மே 30 இன் படியான தகவல், 2009
மூலம்: [1]

நெப்போலியன்(அ) துரைசாமி நெப்போலியன்[1] (அ) து. நெப்போலியன்( பிறப்பு: 2 டிசம்பர், 1963) இந்தியாவின் 15 வது மக்களவையின் உறுப்பினரும், பெரம்பலூர் மக்களவைத்தொகுதியில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். இவரின் உறவினர் கே.என். நேரு தமிழகத்தின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராவார். இவர் அரசியலில் பங்குபெற இவரும் ஒரு காரணம் எனக்கூறப்படுகின்றது.[2] இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். (இவரின் இயர் பெயர் குமரேசன்)

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் ஆண்டு குறிப்பு
தசாவதாரம் 2008
விருமாண்டி 2004
சுயம்வரம் 1999
கிழக்கு சீமையிலே 1992
புது நெல்லு புது நாத்து 1991 அறிமுகம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்புபார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  2. நெப்போலியன் அறிமுகம்-இணையம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
"http://ta.wikipedia.org/w/index.php?title=துரைசாமி_நெப்போலியன்&oldid=1668613" இருந்து மீள்விக்கப்பட்டது