ரெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரெட் | |
|---|---|
| இயக்குனர் | ராம் சத்யா |
| தயாரிப்பாளர் | நிக் ஆர்ட்ஸ் |
| நடிப்பு | அஜித் குமார் ப்ரியா கில் சலிம் கெளவுஸ் மணிவண்ணன் ரகுவரன் ராஜேஷ் ரேவதி |
| இசையமைப்பு | தேவா |
| படத்தொகுப்பு | கர் பிரசாத் |
| வெளியீடு | ஜனவரி 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரெட் 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ப்ரியா கில்லும் நடித்துள்ளனர். ராம் சத்யா இயக்கிய இந்தத் திரைபடத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் [தொகு]
| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| அஜித் குமார் | ரெட் |
| ப்ரியா கில் | காயத்ரி |
| மணிவண்ணன் | நாராயணன் |
| ராஜேஷ் | பத்திரிக்கையாளர் |
| சலிம் கெளவுஸ் | சீனி |
| 'நிழல்கள்' ரவி |