நேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேசம்
நடிப்பு அஜித் குமார்
மகேஷ்வரி
மணிவண்ணன்
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு 1997
மொழி தமிழ்

நேசம் 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே கருத்தம்மா என்ற படத்தில் நடித்துள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நேசம்&oldid=1726778" இருந்து மீள்விக்கப்பட்டது