பிரீத்தி சிந்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரீத்தி சிந்தா | |
பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006). |
|
| பிறப்பு | 31 சனவரி 1975 சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா |
|---|---|
| பணி | திரைப்பட நடிகை |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1998–தற்போது |
| துணைவர் | நெஸ் வாடியா (2005–09) |
பிரீத்தி சிந்தா (Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார்.
[தொகு] மேற்கோள்கள்
பிழை காட்டு: <ref> tag with name "Chopra-India-Today" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "bollywoodhungama-awards" defined in <references> is not used in prior text.
<ref> tag defined in <references> has group attribute "" which does not appear in prior text.