விவேக் ஒபரோய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Vivek Oberoi विवेक ओबेरॉय விவேக் ஒபரோய் |
||||||
|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | விவேக் ஆனந் ஒபரோய் | |||||
| பிறப்பு | செப்டம்பர் 3, 1976 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
|||||
| நடிப்புக் காலம் | 2002 முதல் | |||||
| துணைவர் | பிரியங்கா ஆல்வா ஓபரோய் | |||||
| இணையத்தளம் | http://vivek-oberoi.com | |||||
|
||||||
விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- யுவா
- கால்
- ஓம்காரா
- கம்பெனி
- ரோட்
- சாத்தியா