பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ப்ரண்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரை தமிழ்த் திரைப்படத்தைப் பற்றியது. தொலைக்காட்சித் தொடரைப் பற்றிய கட்டுரைக்கு, பிரண்ட்ஸ் என்பதைப் பார்க்கவும்.
| ப்ரண்ட்ஸ் | |
|---|---|
ப்ரண்ட்ஸ் |
|
| இயக்குனர் | சித்திக்கு |
| தயாரிப்பாளர் | நவோதயா அப்பச்சன் |
| கதை | சித்திக்கு கோகுல் கிட்டிணா |
| நடிப்பு | விசய் சூர்யா இரமேசு கண்ணா தேவயானி விசயலட்சுமி |
| இசையமைப்பு | இளையராசா |
| ஒளிப்பதிவு | ஆனந்தக்குட்டன் |
| படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் கே. ஆர். கௌரிசங்கர் |
| கலையகம் | சுவர்கச்சித்ரா |
| வெளியீடு | சனவரி 14, 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் இயக்கத்திலும் சித்திக்கு, கோகுல் கிட்டிணா ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]
இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]
பொருளடக்கம் |
நடிகர்கள் [தொகு]
| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| தேவயானி | பத்மினி |
| பிரமிடு நடராசன் | |
| இராதா இரவி | அபிராமியின் தந்தை |
| சூர்யா | சந்துரு |
| வடிவேலு | நேசமணி |
| விசய் | அரவிந்தன் |
பாடல்கள் [தொகு]
| ப்ரண்ட்ஸ் | |
|---|---|
| பாடல் :இளையராசா | |
| வெளியீடு | 2001 |
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
| 1 | தென்றல் வரும் | அரிகரன், பவதாரிணி | பழனி பாரதி |
| 2 | குயிலுக்குக் கூ கூ | எசு. பி. பாலசுப்பிரமணியம், அரிகரன், சங்கர் மகாதேவன் | பழனி பாரதி |
| 3 | றுக்கு றுக்கு | உவன் சங்கர் இராசா, விசய் ஏசுதாசு, சௌமியா | பழனி பாரதி |
| 4 | மஞ்சள் பூசும் | தேவன், சுசாதா மோகன் | பழனி பாரதி |
| 5 | பெண்களோட போட்டி | அரிகரன், சுசாதா மோகன் | பழனி பாரதி |
| 6 | பூங்காற்றே | அரிகரன் | பழனி பாரதி |
| 7 | வானம் பெருசுதான் | எசு. பி. பாலசுப்பிரமணியம், அருண் மொழி, விசய் ஏசுதாசு | பழனி பாரதி |