முத்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முத்து

டிவிடி அட்டை
இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்பாளர் ராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதை கே. எஸ். ரவிக்குமார்
நடிப்பு ரஜினிகாந்த்,
மீனா,
ரகுவரன்,
சரத் பாபு,
ராதாரவி,
செந்தில் மற்றும்
வடிவேலு
இசையமைப்பு ஏ. ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு அசோக் ராஜன்
படத்தொகுப்பு கே. தனிகாசலம்
விநியோகம் கவிதாலயா ப்ரொடக்சன்சு
வெளியீடு அக்டோபர் 23, 1995 (1995-10-23)(இந்தியா) ஏப்ரல் 3, 1998 (1998-04-03)(ஜப்பான்)
கால நீளம் 140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

முத்து, 1995-ம் ஆண்டு தமிழில் வெளிந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இது மலையாளத் திரைப்படம், தேன்மாவின் கொம்பது (1994) என்பதின் மறுஆக்கம் என்று கூறப்படுகிறது.

இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. இத்திரைப்படம் சப்பானிய மொழியில் முத்து ஓடூரு மகாராஜா (ムトゥ 踊るマハラジャ) அதவாது முத்து - ஆடும் அரசர் என்ற பெயரில் வெளியாகி மிகவும் பிரபலமானது. இத்திரைப்படம் இந்தியில் முத்து மகாராஜா என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது.

பொருளடக்கம்

நடித்துள்ளவர்கள் [தொகு]

வரவேற்பு [தொகு]

முத்து, ஜப்பானிய மொழியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம்.[1]) நல்ல வரவேற்பையும் பெற்றது.[2] இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இத்திரைப்படத்தைப் பற்றி 2006-ம் ஆண்டு திசம்பர் 14-ம் நாள் ஜப்பானில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.[3][4]

இத்திரைப்படம், நல்ல வரவேற்பு பெற்றது, இது வெற்றித்திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாடல்கள் [தொகு]

முத்து
:ஏ. ஆர். ரகுமான்
வெளியீடு 1995 (இந்தியா)
1998(ஜப்பான்)
இசைத் தயாரிப்பாளர் ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலக்கோடு
ரங்கீலா
(1995)
முத்து
(1995)
லவ் பேர்ட்ஸ்
(1995)
# பாடல் பாடியவர்(கள்)
1 "குலுவாயில்லே" உதித் நாராயண், சித்ரா, கல்யாணி மேனன்
2 "தில்லானா தில்லானா" மனோ, சுஜாதா மோகன்
3 "ஒருவன் ஒருவன்" எஸ். பி. பாலசுப்ரமணியம்
4 "கொக்கு சைவ கொக்கு" எஸ். பி. பாலசுப்ரமணியம், தேனி குஞ்சம்மா, ஃபெபி மணி, கங்கா
5 "விடுகதையா" ஹரிஹரன்
6 "பின்னனி இசை"

விருதுகள் [தொகு]

வென்றவை
பரிந்துரைக்கப்பட்டவை

குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]

  1. Mutu: Odoru Maharaja
  2. Gautaman Bhaskaran (January 6, 2002). "Rajnikanth casts spell on Japanese viewers". The Hindu. http://www.hinduonnet.com/2002/01/06/stories/2002010601320900.htm. Retrieved 2007-05-10. 
  3. "It's India-Japan Friendship Year". Chennai, India: The Hindu. 15 December 2006. http://www.hindu.com/2006/12/15/stories/2006121506571400.htm. 
  4. http://www.thestatesman.net/page.news.php?clid=1&theme=&usrsess=1&id=140002

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_(திரைப்படம்)&oldid=1370723" இருந்து மீள்விக்கப்பட்டது