கோவில் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோவில் | |
|---|---|
| இயக்குனர் | ஹரி |
| நடிப்பு | சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் |
| இசையமைப்பு | ஹாரிஸ் ஜெயராஜ் |
| வெளியீடு | 2003 |
| மொழி | தமிழ் |
கோவில் 2003ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், சோனியா அகர்வால், வடிவேலு, ராஜ்கிரண், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரில் ஜெயராஜ் இப்படத்தின் இசையமைப்பாளர்.