சின்ன கவுண்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சின்ன கவுண்டர் | |
|---|---|
| இயக்குனர் | R.V.உதயகுமார் |
| நடிப்பு | விஜயகாந்த், சுகன்யா, மனோரம்மா, கவுண்டமணி |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | |
| நாடு | |
| மொழி | தமிழ் |
1992 ம் வருடம் R.V.உதயகுமார் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி, நடித்து உள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெரும் சுகன்யாவின் தொப்புள் காட்சி பெரும் வரவேற்பு பெற்றது.அதில் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் சுற்றப்படும் காட்சி இன்றும் மிக பிரபலமாகும்.[1]