பூந்தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும். இவை இயற்கையை அப்படியே பேணும் பூங்காகளில் இருந்தும், மரக்கறி தோட்டம், வயல்கள் ஆகியவற்றிலும் இருந்து வேறுபட்டவை.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்