சங்கமம் (1999 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கமம்
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புவி. நடராஜன்
கதைஈ. இராமதாஸ்
கோபு-பாபு (உரையாடல்)
திரைக்கதைசுரேஷ் கிருஷ்ணா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சரவணன்
கலையகம்பிரமிட்
வெளியீடுசூலை 16, 1999 (1999-07-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கமம் 1999ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.[1]

படத்தில் நடித்தவர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

இந்த திரைப்படத்தில் பணியாற்றியதற்காக சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர்க்கான விருதையும் வைரமுத்து[2][3] 2000ம் ஆண்டு பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருது. ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.

சான்றுகள்[தொகு]

  1. "Sangamam: Music Review". INDOlink.com. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "HONOURS CONFERRED ON MASS COMMUNICATORS". Reference, Research and Training Division. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
  3. "47th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமம்_(1999_திரைப்படம்)&oldid=3659933" இலிருந்து மீள்விக்கப்பட்டது