மகராசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகராசன் என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.
| மகராசன் | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | ஜி.எம்.ரங்கராஜன் |
| தயாரிப்பாளர் | ஜி.எம்.ரங்கராஜன் |
| கதை | ஜி.எம்.ரங்கராஜன் கோபு பாபு |
| நடிப்பு | கமல்ஹாசன் பானுப்ரியா வடிவுக்கரசி கவுண்டமணி செந்தில் வீ. கே.ராமசாமி வினு சக்கரவர்த்தி வாகை சந்திரசேகர் ராகவி ரமேஷ் அர்விந்த் |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | எம்.கேசவன் |
| படத்தொகுப்பு | கே.ஆர்.ராமலிங்கம் |
| வெளியீடு | மார்ச்சு 05, 1993 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
குப்பத்தில் நல்லது செய்து வாழும் கதாநாயகனின் தங்கை பணக்காரரின் மகனை மணமுடிக்கிறாள். பணக்காரரின் ஜோதிட நம்பிக்கையால் விளைந்த வாரிசுக் குழப்பத்தில் இருக்கிறது அவ்வீடு. உண்மையான வாரிசைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் இணைவதே இப்படத்தின் கதை.
