கிங் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிங் | |
|---|---|
| இயக்குனர் | சாலமோன் |
| நடிப்பு | விக்ரம் ஸ்னேகா வடிவேல் நாசர் |
| இசையமைப்பு | தீனா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கிங் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாலமோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஸ்னேகா, வடிவேல், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்தார்.