ராஜாவின் பார்வையிலே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராஜாவின் பார்வையிலே | |
|---|---|
| இயக்குனர் | ஜானகி செளந்தர் |
| நடிப்பு | விஜய் அஜித் குமார் இந்தரஜா வடிவேலு |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | ஆகஸ்ட் 1995 |
| மொழி | தமிழ் |
ராஜாவின் பார்வையிலே 1994ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். முக்கியக் கதாப்பாத்திரங்களில் அஜித் குமார், விஜய் நடித்துள்ளனர். ஜானகி செளந்தர் இந்த்ப் படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இதற்கு இசை அமைத்துள்ளார்.