முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37: வரிசை 37:
[[af:Pous Bonifatius I]]
[[af:Pous Bonifatius I]]
[[be:Баніфацый I, Папа Рымскі]]
[[be:Баніфацый I, Папа Рымскі]]
[[be-x-old:Баніфацыюс I (папа рымскі]]
[[be-x-old:Баніфацыюс I (папа рымскі)]]
[[br:Bonifas Iañ]]
[[bg:Бонифаций I]]
[[bg:Бонифаций I]]
[[br:Bonifas Iañ]]
[[ca:Bonifaci I]]
[[ca:Bonifaci I]]
[[ceb:Bonifacio I]]
[[ceb:Bonifacio I]]
வரிசை 45: வரிசை 45:
[[da:Pave Bonifatius 1.]]
[[da:Pave Bonifatius 1.]]
[[de:Bonifatius I.]]
[[de:Bonifatius I.]]
[[et:Bonifatius I]]
[[el:Πάπας Βονιφάτιος Α΄]]
[[el:Πάπας Βονιφάτιος Α΄]]
[[en:Pope Boniface I]]
[[en:Pope Boniface I]]
[[es:Bonifacio I]]
[[eo:Bonifaco la 1-a]]
[[eo:Bonifaco la 1-a]]
[[es:Bonifacio I]]
[[et:Bonifatius I]]
[[eu:Bonifazio I.a]]
[[eu:Bonifazio I.a]]
[[fa:بونیفاس یکم]]
[[fa:بونیفاس یکم]]
[[fi:Bonifatius I]]
[[fr:Boniface Ier]]
[[fr:Boniface Ier]]
[[gl:Bonifacio I, papa]]
[[gl:Bonifacio I, papa]]
[[he:בוניפקיוס הראשון]]
[[ko:교황 보니파시오 1세]]
[[hr:Bonifacije I.]]
[[hr:Bonifacije I.]]
[[hu:I. Bonifác pápa]]
[[id:Paus Bonifasius I]]
[[id:Paus Bonifasius I]]
[[it:Papa Bonifacio I]]
[[it:Papa Bonifacio I]]
[[ja:ボニファティウス1世 (ローマ教皇)]]
[[he:בוניפקיוס הראשון]]
[[jv:Paus Bonifatius I]]
[[jv:Paus Bonifatius I]]
[[ka:ბონიფაციუს I]]
[[ka:ბონიფაციუს I]]
[[sw:Papa Boniface I]]
[[ko:교황 보니파시오 1세]]
[[la:Bonifacius I]]
[[la:Bonifacius I]]
[[hu:I. Bonifác pápa]]
[[mk:Папа Бонифациј I]]
[[mk:Папа Бонифациј I]]
[[mr:पोप बॉनिफेस पहिला]]
[[mr:पोप बॉनिफेस पहिला]]
[[nl:Paus Bonifatius I]]
[[nl:Paus Bonifatius I]]
[[ja:ボニファティウス1世 (ローマ教皇]]
[[no:Bonifatius I]]
[[no:Bonifatius I]]
[[pl:Bonifacy I]]
[[pl:Bonifacy I]]
வரிசை 73: வரிசை 73:
[[ro:Papa Bonifaciu I]]
[[ro:Papa Bonifaciu I]]
[[ru:Бонифаций I]]
[[ru:Бонифаций I]]
[[sk:Bonifác I.]]
[[sh:Bonifacije I]]
[[sh:Bonifacije I]]
[[fi:Bonifatius I]]
[[sk:Bonifác I.]]
[[sv:Bonifatius I]]
[[sv:Bonifatius I]]
[[tl:Bonifacio I]]
[[sw:Papa Boniface I]]
[[th:สมเด็จพระสันตะปาปาโบนิเฟสที่ 1]]
[[th:สมเด็จพระสันตะปาปาโบนิเฟสที่ 1]]
[[tl:Bonifacio I]]
[[uk:Боніфацій I]]
[[uk:Боніфацій I]]
[[vi:Giáo hoàng Bônifaciô I]]
[[vi:Giáo hoàng Bônifaciô I]]

05:12, 4 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

முதலாம் போனிஃபாஸ்
ஆட்சி துவக்கம்டிசம்பர் 28, 418
ஆட்சி முடிவுசெப்டம்பர் 4, 422
முன்னிருந்தவர்சோசிமஸ்
பின்வந்தவர்முதலாம் செலஸ்தீன்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
???
இறப்பு(422-09-04)செப்டம்பர் 4, 422
???
போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை இருந்தவர். இவர் புனித அகஸ்டீனுடைய சமகாலத்தவர். அகஸ்டீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.

திருத்தந்தை சோசிமஸின் இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் இயுலேசியுஸ் (Eulalius). இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோறி காலா பிலசிடியா (Galla Placidia) கிழக்கு உரோம பேரரசன் ஹனோரியுஸை Honorius வேண்டினார். ஆகவே அரசன், இருவரையும் தற்காலிகமாக உரோமை நகரிலிருந்து நாடுகடத்தினான். இதன் பிறகு அடுத்து வந்த உயிர்த்த ஞாயிறு அன்று இயுலேசியுஸ் திருமுழுக்கு கொடுக்க ஊருக்குள் வந்ததை கேள்வியுற்ற அரசன், அவரை பதவி நீக்கம் செய்தான். ஆதலால் டிசம்பர் 28, 418 அன்று போனிஃபாஸ் திருத்தந்தையானார்.

போனிஃபாஸ், பிலேகனிச (Pelagianism) பதித்த கொள்கைக்கு எதிராக செயல்பட்டார். திருப்பீடத்துக்கு உள்ள உறிமைகளை இவர் நிலைநாட்டினார்.

வெளி இணைப்புகள்

முன்னர்
சோசிமஸ்
திருத்தந்தை
418–422
பின்னர்
முதலாம் செலஸ்தீன்