நேந்திரம் (வாழை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
சி removed Category:பழங்கள் using HotCat |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
{{பழங்கள்}} |
{{பழங்கள்}} |
||
[[பகுப்பு:பழங்கள்]] |
|||
[[பகுப்பு:வாழையினங்கள்]] |
[[பகுப்பு:வாழையினங்கள்]] |
02:19, 17 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்
நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
பயன்கள்
இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரம் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.