பேச்சு:நேந்திரம் (வாழை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரை குறிப்பது en:Cooking plantain என்பதையா? அப்படியாயின் தகுந்த பெயருக்கு மாற்றவும். எகா: நேந்திரம் (வாழை) --AntonTalk 04:01, 2 மார்ச் 2015 (UTC)

ஏத்தம் வாழை? --AntonTalk 04:02, 2 மார்ச் 2015 (UTC)
Cooking plantain என்பது இலங்கையில் "கறி வாழை" என்று அழைக்கப்படுகிறது. --AntonTalk 04:04, 2 மார்ச் 2015 (UTC)

நேந்திரம் பழம் என்பது இரண்டடி நீளமுள்ள, பெரிய வாழையல்லவா? அதன் ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே ஒரு வேளை பசி தீரும். சிலருக்கு அதன் ஒரு பழத்தையல்ல, அதில் அரைவாசியைச் சாப்பிட்டாலே வயிறு நிறையும். கறியாக்குவது நேந்திரம் பழமல்ல. அது வேறு. கறி வாழை நன்றாக முற்றிப் பழுத்தால் பாற்சுவை கொடுக்கும்.--பாஹிம் (பேச்சு) 08:08, 2 மார்ச் 2015 (UTC)

கன்னியாகுமரி மாவட்டத்தை பெறுத்தவரை இதன் பெயர் ஏத்தம் பழம் . ஆனால் வடமாவட்டங்களில் இதை நேந்திரம் பழம் என்றுதான் கூறுவர். முதல் படத்திலுள்ளது இதுதான். சாதாரணமாக 1 அடி நீளம் இருக்கும். பழுக்க பழுக்கதான் இதனுடைய சுவை அதிகம்.--நிர்மல் (பேச்சு) 12:26, 4 மார்ச் 2015 (UTC)