திசம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி தானியங்கி: 147 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 54: | வரிசை 54: | ||
[[பகுப்பு:டிசம்பர்]] |
[[பகுப்பு:டிசம்பர்]] |
||
[[பகுப்பு:AFTv5Test]] |
[[பகுப்பு:AFTv5Test]] |
||
[[af:24 Desember]] |
|||
[[an:24 d'aviento]] |
|||
[[ar:ملحق:24 ديسمبر]] |
|||
[[arz:24 ديسمبر]] |
|||
[[ast:24 d'avientu]] |
|||
[[az:24 dekabr]] |
|||
[[ba:24 Декабрь (Аҡъюлай)]] |
|||
[[bat-smg:Groudė 24]] |
|||
[[bcl:Desyembre 24]] |
|||
[[be:24 снежня]] |
|||
[[be-x-old:24 сьнежня]] |
|||
[[bg:24 декември]] |
|||
[[bjn:24 Disimbir]] |
|||
[[bn:ডিসেম্বর ২৪]] |
|||
[[bpy:ডিসেম্বর ২৪]] |
|||
[[br:24 Kerzu]] |
|||
[[bs:24. decembar]] |
|||
[[ca:24 de desembre]] |
|||
[[cbk-zam:24 de Diciembre]] |
|||
[[ceb:Disyembre 24]] |
|||
[[co:24 di decembre]] |
|||
[[cs:24. prosinec]] |
|||
[[csb:24 gòdnika]] |
|||
[[cv:Раштав, 24]] |
|||
[[cy:24 Rhagfyr]] |
|||
[[da:24. december]] |
|||
[[de:24. Dezember]] |
|||
[[diq:24 Kanun]] |
|||
[[dv:ޑިސެމްބަރު 24]] |
|||
[[el:24 Δεκεμβρίου]] |
|||
[[en:December 24]] |
|||
[[eo:24-a de decembro]] |
|||
[[es:24 de diciembre]] |
|||
[[et:24. detsember]] |
|||
[[eu:Abenduaren 24]] |
|||
[[ext:24 diziembri]] |
|||
[[fa:۲۴ دسامبر]] |
|||
[[fi:24. joulukuuta]] |
|||
[[fiu-vro:24. joulukuu päiv]] |
|||
[[fo:24. desember]] |
|||
[[fr:24 décembre]] |
|||
[[frp:24 dècembro]] |
|||
[[fur:24 di Dicembar]] |
|||
[[fy:24 desimber]] |
|||
[[ga:24 Nollaig]] |
|||
[[gan:12月24號]] |
|||
[[gd:24 an Dùbhlachd]] |
|||
[[gl:24 de decembro]] |
|||
[[gu:ડિસેમ્બર ૨૪]] |
|||
[[gv:24 Mee ny Nollick]] |
|||
[[he:24 בדצמבר]] |
|||
[[hi:२४ दिसम्बर]] |
|||
[[hif:24 December]] |
|||
[[hr:24. prosinca]] |
|||
[[ht:24 desanm]] |
|||
[[hu:December 24.]] |
|||
[[hy:Դեկտեմբերի 24]] |
|||
[[ia:24 de decembre]] |
|||
[[id:24 Desember]] |
|||
[[ilo:Disiembre 24]] |
|||
[[io:24 di decembro]] |
|||
[[is:24. desember]] |
|||
[[it:24 dicembre]] |
|||
[[ja:12月24日]] |
|||
[[jv:24 Desember]] |
|||
[[ka:24 დეკემბერი]] |
|||
[[kk:24 желтоқсан]] |
|||
[[kl:Decemberi 24]] |
|||
[[kn:ಡಿಸೆಂಬರ್ ೨೪]] |
|||
[[ko:12월 24일]] |
|||
[[krc:24 декабрь]] |
|||
[[ksh:24. Dezemmber]] |
|||
[[ku:24'ê berfanbarê]] |
|||
[[kv:24 ӧшым]] |
|||
[[la:24 Decembris]] |
|||
[[lb:24. Dezember]] |
|||
[[li:24 december]] |
|||
[[lmo:24 12]] |
|||
[[lt:Gruodžio 24]] |
|||
[[lv:24. decembris]] |
|||
[[mhr:24 Теле]] |
|||
[[mk:24 декември]] |
|||
[[ml:ഡിസംബർ 24]] |
|||
[[mn:12 сарын 24]] |
|||
[[mr:डिसेंबर २४]] |
|||
[[ms:24 Disember]] |
|||
[[myv:Ацамковонь 24 чи]] |
|||
[[nah:Tlamahtlācōnti 24]] |
|||
[[nap:24 'e dicembre]] |
|||
[[nds:24. Dezember]] |
|||
[[nds-nl:24 december]] |
|||
[[ne:२४ डिसेम्बर]] |
|||
[[new:डिसेम्बर २४]] |
|||
[[nl:24 december]] |
|||
[[nn:24. desember]] |
|||
[[no:24. desember]] |
|||
[[nov:24 de desembre]] |
|||
[[nrm:24 Dézembre]] |
|||
[[oc:24 de decembre]] |
|||
[[os:24 декабры]] |
|||
[[pa:੨੪ ਦਸੰਬਰ]] |
|||
[[pag:December 24]] |
|||
[[pam:Disiembri 24]] |
|||
[[pl:24 grudnia]] |
|||
[[pt:24 de dezembro]] |
|||
[[qu:24 ñiqin qhapaq raymi killapi]] |
|||
[[ro:24 decembrie]] |
|||
[[ru:24 декабря]] |
|||
[[rue:24. децембер]] |
|||
[[sah:Ахсынньы 24]] |
|||
[[scn:24 di dicèmmiru]] |
|||
[[sco:24 December]] |
|||
[[se:Juovlamánu 24.]] |
|||
[[sh:24. 12.]] |
|||
[[simple:December 24]] |
|||
[[sk:24. december]] |
|||
[[sl:24. december]] |
|||
[[sq:24 Dhjetor]] |
|||
[[sr:24. децембар]] |
|||
[[stq:24. Dezember]] |
|||
[[su:24 Désémber]] |
|||
[[sv:24 december]] |
|||
[[sw:24 Desemba]] |
|||
[[te:డిసెంబర్ 24]] |
|||
[[tg:24 Декабр]] |
|||
[[th:24 ธันวาคม]] |
|||
[[tk:24 dekabr]] |
|||
[[tl:Disyembre 24]] |
|||
[[tr:24 Aralık]] |
|||
[[tt:24 декабрь]] |
|||
[[uk:24 грудня]] |
|||
[[ur:24 دسمبر]] |
|||
[[uz:24-dekabr]] |
|||
[[vec:24 de diçenbre]] |
|||
[[vi:24 tháng 12]] |
|||
[[vls:24 december]] |
|||
[[vo:Dekul 24]] |
|||
[[wa:24 di decimbe]] |
|||
[[war:Disyembre 24]] |
|||
[[xal:Бар сарин 24]] |
|||
[[xmf:24 ქირსეთუთა]] |
|||
[[yi:24סטן דעצעמבער]] |
|||
[[yo:24 December]] |
|||
[[zea:24 december]] |
|||
[[zh:12月24日]] |
|||
[[zh-min-nan:12 goe̍h 24 ji̍t]] |
|||
[[zh-yue:12月24號]] |
02:25, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
டிசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 358வது நாளாகும். நெட்டாண்டுகளில் 359வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 7 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- 1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
- 1777 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
- 1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
- 1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1924 - அல்பேனியா குடியரசாகியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.
- 1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
- 1953 - நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
- 1954 - லாவோஸ் விடுதலை பெற்றது.
- 1966 - தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
- 1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
- 1974 - ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
- 1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 2005 - யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
- 1818 - ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கில இயற்பியலாளர் (இ. 1889)
- 1822 - சார்ல்ஸ் ஹெர்மைட், ஒரு பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1901)
- 1837 - பவேரியாவின் எலிசபெத், ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசி (இ. 1898)
- 1924 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
- 1957 - ஹாமித் கர்சாய், ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்
- 1959 - அனில் கபூர், இந்திய நடிகர்
- 1971 - ரிக்கி மாட்டின், ஸ்பானியப் பாப் பாடகர்
இறப்புகள்
- 1524 - வாஸ்கோ ட காமா, போர்த்துக்கீச மாலுமி (பி. 1460)
- 1950 - பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
- 1973 - ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
- 1987 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர், திரைப்பட நடிகர் (பி. 1917)
- 2005 - ஜோசப் பரராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் (பி. 1934)
- 2005 - பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
- 2008 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1930)