ரிக்கி மாட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ricky Martin (2013)
ரிக்கி மாட்டின்
[[File:‎|187px|upright=1]]
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Enrique Martín Morales
பிற பெயர்கள்Ricky Martin
பிறப்புதிசம்பர் 24, 1971 (1971-12-24) (அகவை 49)
பிறப்பிடம்சான் வான்), புவேர்ட்டோ ரிக்கோ
இசை வடிவங்கள்பாப், இலத்தீன் பாப், Rock en Español, Reggaeton
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1984–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்சொனி மியூசிக், கொலம்பியா

ரிக்கி மாட்டின் (Ricky Martin, பிறப்பு: டிசம்பர் 24, 1971) ஒரு பிரபல எசுப்பானிய மொழிப் பாப் பாடகர். Enrique Martín Morales என்ற இயற்பெயர் கொண்ட இவர் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த சான் வான் நகரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடித்தும் உள்ளார். இவரது இசைத்தட்டுக்கள் 55 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.

மார்ச் 29, 2010 அன்று ரிக்கி மார்ட்டின் தன்னுடைய வலைதளத்தின் மூலம் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என தெரிவித்துக்கொண்டார். அந்த தளத்தில், "நான் ஒரு அதிர்ஷ்டமான ஓரினச்சேர்க்கையாளன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்" என்ற வாசகத்துடன் தனது ஓரினச்சேர்க்கை இயல்பை வெளிப்படுத்தியுள்ளார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்கி_மாட்டின்&oldid=3275990" இருந்து மீள்விக்கப்பட்டது