இலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலவு
இலவு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சீபா
இனம்:
பெண்டண்ட்ரா
இருசொற் பெயரீடு
சீபா பெண்டண்ட்ரா
(கரோலசு லின்னேயசு) Gaertn.

இலவு (ஒலிப்பு) அல்லது இலவம் பஞ்சு மரம் Ceiba pentandra என்னும் தாவரவியற் பெயரால் அறியப்படுகின்றது. இது வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும்.

இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

பயன்[தொகு]

  • இலவம் பஞ்சு படுக்கை மெத்தையில் திணிக்கப் பயன்படும்.
  • இலவம் விதைகளை வறுத்துத் தின்பர்
  • இலவம் விதைகள் எண்ணைக்கு பயன்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலவு சாகுபடி – குறைந்த செலவில் நிறைந்த ஆதாயம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவு&oldid=3801703" இலிருந்து மீள்விக்கப்பட்டது