ஆண்ட்ராய்டு லாலிபாப்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் ஒரு வெளியிடு | |
விருத்தியாளர் | கூகுள் |
---|---|
பொது பயன்பாடு | நவம்பர் 3 2014 (2014-11-03); 3703 தினங்களுக்கு முன்னதாக[1] |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 5.1.1 (LYZ28N)[2] / நவம்பர் 3 2015 (2015-11-03); 3338 தினங்களுக்கு முன்னதாக |
முன்னையது | ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 |
பிந்தியது | ஆண்ட்ராய்டு மார்ஷ்மேலோ |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www |
ஆண்ட்ராய்டு லாலிபாப் என்பது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும். இதை கூகுள், நிறுவனம் வடிவமைத்தது.[3]
லாலிபாப்பில் இருந்த புதிய அம்சங்களில், மாற்றியமைக்கப்பட்ட திரைத்தோற்றம் குறிப்பிடத்தக்கது. இயங்குதளத்தின் வேகமும் அதிகரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதக் கணக்கெடுப்பின்படி, ஆண்ட்ராய்டை பயன்படுத்தி கூகுள் பிளே பயன்பாட்டை பயன்படுத்துவோரில் 12.4% பேர் லாலிபாப் பதிப்பில் இருந்து அணுகியுள்ளனர்.[4]
லாலிபாப்புக்கு பிறகு மார்ஷ்மேலோ பதிப்பு வெளியானது.[5]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ www
.android .com - ↑ "android-5.1.1_r28 – platform/build – Git at Google". android.googlesource.com. பார்க்கப்பட்ட நாள் November 3, 2015.
- ↑ "Android 5.1.1 (LMY47V) hits AOSP [CHANGELOG]". phandroid.com. பார்க்கப்பட்ட நாள் June 21, 2015.
- ↑ "Dashboards: Platform Versions". developer.android.com. May 4, 2015. பார்க்கப்பட்ட நாள் June 6, 2015.
- ↑ Chester, Brandon. "Google Announces Android M At Google I/O 2015". Anandtech. Purch, Inc. பார்க்கப்பட்ட நாள் May 28, 2015.
இணைப்புகள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ராய்டு_லாலிபாப்&oldid=3837201" இலிருந்து மீள்விக்கப்பட்டது