முசுதபாபாது, தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசுதபாபாது
Mustafabad

मुस्तफाबाद
city
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடகிழக்கு தில்லி மாவட்டம்
மக்களவைவடகிழக்கு தில்லி மாவட்டம்
சட்டமன்றத் தொகுதிமுசுதபாபாத்
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்1,89,117
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எ110094

முசுதபாபாது (Mustafabad) இந்திய நாட்டின் தில்லி நகரில் உள்ள வடகிழக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி [1] முசுதபாபாது நகரின் மக்கள்தொகை 1,89,117 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 74% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 63% நபர்கள் ஆண்கள் மற்றும் 44% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 20% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். பழைய முசுதபாபாது, புதிய முசுதபாபாது, சிவ் விகார், பிரிபூரி ஆகிய பகுதிகள் உள்ளடங்கியது முசுதபாபாது நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுதபாபாது,_தில்லி&oldid=3777290" இலிருந்து மீள்விக்கப்பட்டது