மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தவர்கள் (ஆங்கிலம்: Ethnic Indians in the Cabinet of Malaysia; மலாய்: Etnik India dalam Kabinet Malaysia) என்பது 1955-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டு வரை மலேசிய அமைச்சரவைகளில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள்; துணை அமைச்சர்களைக் குறிப்பிடுவதாகும்.

மலாயா விடுதலை அடைவதற்கு முன்பு இருந்தே மலேசிய இந்தியர்கள், கடந்த 68 ஆண்டுகளாக மலேசிய அமைச்சரவையில் பணியாற்றியுள்ளனர். இது வரையிலும் 11 முழு அமைச்சர்கள்; 22 துணை அமைச்சர்கள் சேவை செய்து உள்ளனர்.

பொது[தொகு]

மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பதவி வகித்தவர்களில் துன் சாமிவேலு (Tun Samy Vellu) அவர்களும் ஒருவர். அவர் 1979 முதல் 2008 வரை மலேசிய பொதுப் பணி மற்றும் பயன்பாட்டு அமைச்சராக பதவி வகித்தார். அவர் அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான உள்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.[1]

மலேசிய அமைச்சரவையில் இந்திய இனத்தைச் சார்ந்தவர்களில் கோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) என்பவர் மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் ஆவார்.[2][3][4]

அமைச்சர்கள் பட்டியல்[தொகு]

மலேசிய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பணியாற்றிய இந்திய இனத்தவர்களின் முழுப் பட்டியலில் கடந்த காலத்தில் பணியாற்றியவர்கள்; மற்றும் தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் இந்திய இனத்தவர் அடங்குவர்.[5][6][7][8][9][10][11][12][13]

கட்சி Name அமைச்சரவை துறை தேர்வு முடிவு தொகுதி
தேசிய முன்னணி (ம.இ.கா) வீ. தி. சம்பந்தன் ரகுமான் I அமைச்சரவை மனிதவள அமைச்சர் 1955 1957 கிந்தா உத்தாரா
ரகுமான் I அமைச்சரவை சுகாதார அமைச்சர் 1957 1959
ரகுமான் II அமைச்சரவை பொதுப் பணி அமைச்சர் 1959 1964 சுங்கை சிப்புட்
ரகுமான் III அமைச்சரவை 1964 1969
ரகுமான் IV அமைச்சரவை 1969 1969
பாரிசான் -ம.இ.கா ரசாக் I அமைச்சரவை 1970
ரசாக் I அமைச்சரவை மலேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு 1974
வி. மாணிக்கவாசகம் ரகுமான் III அமைச்சரவை பொதுப் பணி அமைச்சர் 1964 1969 கிள்ளான்
ரகுமான் IV அமைச்சரவை போக்குவரத்து அமைச்சர் 1969
ரசாக் I அமைச்சரவை மனிதவள அமைச்சர் 1970 1974
ரசாக் II அமைச்சரவை தொடர்புதுறை அமைச்சர் 1974 1976 கிள்ளான் துறைமுகம்
உசேன் I அமைச்சரவை 1976 1978
உசேன் II அமைச்சரவை போக்குவரத்து அமைச்சர் 1978
சாமிவேலு உசேன் II அமைச்சரவை பொதுப் பணி அமைச்சர் 1981 சுங்கை சிப்புட்
மகாதீர் I அமைச்சரவை 1981 1982
மகாதீர் II அமைச்சரவை 1982
பொதுப் பணி அமைச்சர் 1986
மகாதீர் III அமைச்சரவை 1986 1989
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் 1989 1990
மகாதீர் IV அமைச்சரவை 1990 1995
மகாதீர் V அமைச்சரவை பொதுப் பணி அமைச்சர் 1995 1999
மகாதீர் VI அமைச்சரவை 1999 2003
அப்துல்லா I அமைச்சரவை 2003 2004
அப்துல்லா II அமைச்சரவை 2004 2008
ச. சுப்பிரமணியம் அப்துல்லா III அமைச்சரவை மனிதவள அமைச்சர் 2008 2009 சிகாமட்
நஜீப் I 2009 2013
நஜீப் II அமைச்சரவை சுகாதார அமைச்சர் 2013 2018
கோவிந்தசாமி பழனிவேல் நஜீப் I அமைச்சரவை பிரதமர் துறை அமைச்சர் 2011 2013 செனட்டர்
நஜீப் II அமைச்சரவை இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 2013 2015
பாக்காத்தான்-ஜசெக குலசேகரன் முருகேசன் மகாதீர் VII அமைச்சரவை மனிதவள அமைச்சர் 2018 2020 ஈப்போ பாராட்
கோவிந்த் சிங் தியோ மகாதீர் VII அமைச்சரவை தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சர் 2018 2020 பூச்சோங்
பாக்காத்தான்-பி.கே.ஆர் சேவியர் செயக்குமார் மகாதீர் VII அமைச்சரவை இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 2018 2020 கோலா லங்காட்
இண்ட்ராப் வேதமூர்த்தி பொன்னுசாமி மகாதீர் VII அமைச்சரவை பிரதமர் துறை அமைச்சர் (தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு) 2018 2020 செனட்டர்
பாரிசான்-ம.இ.கா மு. சரவணன் முகிதீன் அமைச்சரவை மனிதவள அமைச்சர் 2020 2022 தாப்பா
பாக்காத்தான்-ஜசெக வி. சிவகுமார் அன்வார் அமைச்சரவை மனிதவள அமைச்சர் 2022 பதவியில் உள்ளார் பத்து காஜா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raus Sharif, Samy Vellu, Michael Chen receive 'Tun' title" (in en-US). Free Malaysia Today. 2017-09-09. http://www.freemalaysiatoday.com/category/nation/2017/09/09/raus-sharif-samy-vellu-michael-chen-receive-tun-title/. 
  2. "Indian-origin Sikh man becomes Malaysia's first cabinet minister - Times of India" (in en). The Times of India. https://m.timesofindia.com/nri/other-news/indian-origin-sikh-man-becomes-malaysias-first-minister/amp_articleshow/64268344.cms. பார்த்த நாள்: 2018-07-19. 
  3. "Gobind Singh Deo is Malaysia's first Sikh minister". Hindustan Times. https://www.hindustantimes.com/world-news/gobind-singh-deo-is-malaysia-s-first-sikh-minister/story-E1oFBLb96h1Jqw5vOM8PXM.html. பார்த்த நாள்: 2018-08-04. 
  4. Maria Thomas (22 May 2018). "Malaysia has appointed its first Sikh minister: the "little lion of Puchong"". Quartz India.
  5. "Representatives List of Members". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  6. "Senate List of Senators". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  7. "Representatives Archive List of Members". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  8. "Senate Archive List of Senators". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  9. "Arkib Negara". Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
  10. "Arkib Negara". Archived from the original on 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
  11. "Seven ministers from Sarawak" (in en-US). BorneoPost Online Borneo, Malaysia, Sarawak Daily News. 2013-05-15. http://www.theborneopost.com/2013/05/16/seven-ministers-from-sarawak/. 
  12. Chu, Mei Mei (2014-06-10). "Najib Announces New Cabinet Lineup With Larger Chinese Representation" (in en). SAYS.com. http://says.com/my/news/changes-to-expect-when-najib-reshuffles-the-cabinet. 
  13. "Cabinet Members - Office of The Prime Minister of Malaysia". googleweblight.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2018-07-18.

மேலும் காண்க[தொகு]