கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்களின் பட்டியல். இது முழுமை பெறாத பட்டியலாகும். அவ்வப்போது இற்றை செய்யப்படும்.
பெயர்
அழைப்பு பெயர்
நகரம்
மாநிலம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார் [ 1]
ஸ்ரீ பெரிய நாயகி பிரஹதீஸ்வரர் திருக்கோயில்
அலோர் ஸ்டார்
கெடா
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், அலோர் ஸ்டார் [ 2]
அலோர் ஸ்டார்
கெடா
ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், கூலிம் [ 3]
கூலிம்
கெடா
ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில், சுங்கை பட்டாணி [ 4]
சுங்கை பட்டாணி விநாயகர் கோயில்
சுங்கை பட்டாணி
கெடா
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், சுங்கை பட்டாணி [ 5]
சுங்கை பட்டாணி சுப்பிரமணியர் கோயில்
சுங்கை பட்டாணி
கெடா
கணேசர் ஆலயம், லெம்பா பூஜாங் [ 6]
பூஜாங் பள்ளத்தாக்கு கணேசர் ஆலயம்
பூஜாங் பள்ளத்தாக்கு
கெடா
மாரியம்மன் ஆலயம், லங்காவி [ 7]
லங்காவி
கெடா
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், லங்காவி [ 8]
லங்காவி
கெடா
சிவலிங்கப் பள்ளத்தாக்கு, லெம்பா பூஜாங் [ 9]
பூஜாங் பள்ளத்தாக்கு சிவன் ஆலயங்கள்
கடாரம்
கெடா
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், லங்காவி [ 10]
லங்காவி
கெடா
மலாக்காவில் 28 பெரிய இந்துக் கோயில்களும் 32 சிறிய இந்துக் கோயில்களும் உள்ளன. அவற்றின் விவரங்கள் இற்றைப்படுத்தப்படும்.
பெயர்
அழைப்பு பெயர்
நகரம்
மாநிலம்
அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் [ 16]
ஜொகூர் பாரு
ஜொகூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்கூடாய் [ 17]
ஸ்கூடாய்
ஜொகூர்
ஸ்ரீ முருகன் ஆலயம், உலு திராம் [ 18]
உலு திராம்
ஜொகூர்
அருள்மிகு தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம், பாசிர் கூடாங் [ 19]
பாசிர் கூடாங்
ஜொகூர்
ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம், மூவார் [ 20]
மூவார்
ஜொகூர்
ஸ்ரீ அர்த்தநாஸ்வரர் ஆண்டவர் ஆலயம், ஸ்கூடாய் [ 21]
லார்க்கின்
ஜொகூர்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பாலோ [ 22]
பாலோ
ஜொகூர்
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம், மாசாய் [ 23]
மாசாய்
ஜொகூர்
திருமுருகன் ஆலயம், சாஆ [ 24]
சாஆ
ஜொகூர்
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஜொகூர் பாரு [ 25]
ஜொகூர் பாரு
ஜொகூர்
சிவன் ஆலயம், மூவார் [ 26]
லூசி அம்மா கோயில்
மூவார்
ஜொகூர்
↑ Sri Devi Karumariaman Sri Perita Nayagi Udanagiya Bragtheswarar Thirukovil, Alor Setar, Kedah
↑ Sri Maha Mariamman Temple, Alor Setar, Kedah
↑ Sri Thandayuthapani Temple Kulim, Kedah
↑ Sree Sithi Vinayagar Thirukovil, Sungai Petani
↑ Sri Subramaniya Swami Temple, Sungai Petani
↑ This is probably the only surviving remains of a temple lost to the ravages of time and nature
↑ Mariamman Temple, Jalan Ayer Hangat, Langkawi
↑ Sri Muneeswaran Temple, Jalan Kisap, Langkawi
↑ The Valley of Sivalingams - Ancient Kadaram.(Bujang Valley)
↑ Sri Subramaniar Temple Dundong Kuah, Langkawi
↑ Kanthan Kaaliamman Temple
↑ கந்தான் என்பது சிம்மோர் நகருக்கு அருகில் உள்ள ஓர் இடத்தின் பெயர்.
↑ The land where the temple sits now was given to Malaysian Hindus by the late Thamboosamy Pillai family, the founder of Batu Caves. The land now worths 3.4 million ringgit. (2011 estimated value.)
↑ Sri Subramaniam Thuropathai Amman Temple, Malacca
↑ Sri Subramaniar Devasthanam Melaka
↑ Arulmigu Thendayuthapani Kovil, Johor Bahru
↑ Sri Maha Mariamman Temple Taman University, Johor Bahru
↑ Sri Murugan Temple, Ulu Tiram, Johor
↑ Arulmugu Dewi Sri Maha Karumariamman Temple, Pasir Gudang, Johor
↑ Sri Maha Muthumariamman Temple, Bukit Pasir, Muar
↑ Sri Arthanashwarar Andawar Temple,Skudai, Johor
↑ Sri Maha Mariamman Temple, Kampung Central Paloh
↑ Shree Muniswarar Temple Taman Rinting, Masai
↑ Thirumurugan Temple, Chaah, Johor
↑ Sri Subramanian Temple, Johor Bahru, Johor
↑ Sivan Temple,Sg Abong, Muar