புளியறை
புளியறை | |||||||
அமைவிடம் | 9°00′N 77°11′E / 9.00°N 77.19°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தென்காசி | ||||||
வட்டம் | செங்கோட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,186 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | [convert: invalid number] | ||||||
குறியீடுகள்
|
புளியறை (ஆங்கிலம்:Puliyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும்[3] ஒரு ஊராட்சி ஆகும். இது செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புளியரை ஊராட்சியில் அமைந்துள்ளது.[4]
அமைவிடம்[தொகு]
புளியறை செங்கோட்டை- கொல்லம் சாலையில், செங்கோட்டையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1250 எக்டேர் பரப்பளவும், 2,526 வீடுகளும் கொண்ட புளியறை கிராமத்தின் மக்கள் தொகை 9,186 ஆகும். அதில் ஆண்கள் 4,584 மற்றும் பெண்கள் 4,602 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.95% ஆகும். [5]
புளியறை பெயர் காரணம்[தொகு]
- தமிழ்நாட்டில் சமண சமயம் ஆதிக்கம் மிகுந்த காலத்தில்[6][7][8] [9]இந்து மத கோயில்களில் உள்ள விக்ரகங்களை பாதுகாக்கும் பொருட்டு அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் ஒரு பெரிய புளியமரத்தின் பொந்தில் மறைத்து பாதுகாத்தனர். இதுவே பின் புளி + அறை = புளியறை ஆயிற்று.
சதாசிவ மூர்த்தி திருக்கோயில்[தொகு]
இங்குள்ள சதாசிவமூர்த்தி திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. [10][11][12]
ஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்[தொகு]
வெளி இணைப்பு[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
- ↑ Puliyarai Village Pachayat
- ↑ http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=8
- ↑ http://www.yarl.com/forum3/index.php?showtopic=16188
- ↑ http://inioru.com/?p=21170
- ↑ http://maduraivaasagan.wordpress.com/2011/03/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
- ↑ புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்
- ↑ புளியறை சதாசிவமூர்த்தி கோயில்
- ↑ சதாசிவமூர்த்தி திருக்கோயில்