தில்லி - சென்னை முதன்மை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி - சென்னை வழித்தடம்
பொதுத் தகவல்
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்தில்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம்,
இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம்
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு
முடிவிடங்கள்புதுதில்லி
சென்னை சென்ட்ரல்
இயக்கம்
திறக்கப்பட்டது1929
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்னக இரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்2,182 km (1,356 mi)
தண்டவாளங்கள்2
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்னிணைப்பு வசதி25kV 50Hz AC OHLE 1980-1991களில்
வேகம்160 km/hr வரை
வழி வரைபடம்

 தில்லி-நாக்பூர்-சென்னை வழித்தடம் 
சிறிய தொடருந்து நிருத்தங்கள் விடுபட்டுள்ளன
Continuation backward
km
Station on track
0 புது தில்லி தொடருந்து நிலையம்
Unknown route-map component "STR+GRZq"
தில்லி
ஹரியானா
Unknown route-map component "STR+GRZq"
ஹரியானா
உத்திரப்பிரதேசம்
Unknown route-map component "LSTR"
ஆக்ரா கார்டு
Station on track
141 மதுரா
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
புதுதில்லி-மும்பை வழித்தடம்
Station on track
191 ராஜா கி மண்டி
Station on track
195 ஆக்ரா கன்டோன்ட்மன்ட்
Unknown route-map component "STR+GRZq"
உத்திரப்பிரதேசம்
ராஜஸ்தான்
Station on track
248 தோல்பூர்
Unknown route-map component "STR+GRZq"
ராஜஸ்தான்
மபி
Unknown route-map component "LSTR"
ஆக்ரா-போபால் பிரிவு
Station on track
274 மொரீனா
Station on track
313 குவாலியர் சந்திப்பு
Unknown route-map component "STR+GRZq"
மபி
உத்திரப்பிரதேசம்
Station on track
411 ஜான்சி சந்திப்பு
Unknown route-map component "STR+GRZq"
உத்திரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
Station on track
564 Bina
Station on track
610 கஞ்ச் பாசோடா
Station on track
649 பிதிசா
Station on track
703 போபால் சந்திப்பு
Station on track
709 ஹபீப்ஹஞ்ச்
Unknown route-map component "LSTR"
போபால்-நாக்பூர் பிரிவு
Station on track
776 ஹோசங்காபாத்
Unknown route-map component "ABZg+l" Unknown route-map component "CONTfq"
ஹவுரா-அலகாபாத்-மும்பை வழித்தடம்
Station on track
794 இடார்சி சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
ஹவுரா-அலகாபாத்-மும்பை வழித்தடம்
Station on track
865 கோடாடோங்கிரி
Station on track
901 பெடுல்
Station on track
923 அம்லா
Station on track
987 பாண்டூர்னா
Unknown route-map component "STR+GRZq"
மத்தியப்பிரதேசம்
மகாராட்டிரம்
Station on track
1,006 நார்கீர்
Unknown route-map component "ABZg+l" Unknown route-map component "CONTfq"
to ஹவுரா
Station on track
1,091 நாக்பூர்
Station on track
1,168 சேவாகிரம்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
to [ஹவுரா-நாக்பூர்-மும்பை வழித்தடம் மும்பை]]
Unknown route-map component "LSTR"
நாக்பூர் - காசிபேட் பிரிவு
Station on track
1,201 ஹிங்கன்கட்
Station on track
1,286 சந்திராபூர்
Station on track
1,300 பல்ஹர்ஷா
Unknown route-map component "STR+GRZq"
மகாராட்டிரம்
தெலுங்கானா
Station on track
1,370 சிர்பூர் ஹாகஜ்நகர்
Station on track
1,408 பெல்லம்பள்ளி
Station on track
1,428 மஞ்சிரியால்
Station on track
1,442 ராமகுண்டம்
Unknown route-map component "CONTgq" Junction both to and from right
Unknown route-map component "LSTR"
நாக்பூர்-ஹைதராபாத் பிரிவு
Station on track
1,543 வராங்கல்
Unknown route-map component "LSTR"
காசிபேட்-விசயவாடா பிரிவு
Station on track
1,651 கம்மம்
Unknown route-map component "STR+GRZq"
தெலுங்கானா
ஆந்திரப்பிரதேசம்
Unknown route-map component "ABZg+l" Unknown route-map component "CONTfq"
to ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
Station on track
1,751 விசயவாடா
Unknown route-map component "LSTR"
விசயவாடா-சென்னை பிரிவு
Station on track
1,782 தெனாலி
Station on track
1,825 பாபட்லா
Station on track
1,840 சிராலா
Station on track
1,889 ஒங்கோல்
Station on track
2,006 நெல்லூர்
Station on track
2,044 கூடூர்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
to திருப்பதி
Unknown route-map component "STR+GRZq"
ஆந்திரப்பிரதேசம்
தமிழ்நாடு
End station
2,182 சென்னை சென்ட்ரல்

தில்லி- சென்னை வழித்தடம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை சமவெளிகளின் தெற்குபகுதி , கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , தக்காண பீடபூமி மற்றும் யமுனா பள்ளத்தாக்குகள் வழியே தில்லியையும், சென்னையையும் இணைக்கும் ஒரு தொடருந்து பாதை ஆகும்

2,182 கிலோமீட்டர்கள் (1,356 mi) நீளம் கொண்ட இந்த வழித்தடம், தில்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இராச்சசுத்தான், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் கிராண்ட் ட்ரங்க் விரைவுவண்டி இயங்குவதால், கிராண்ட் ட்ரங்க் வழித்தடம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கிராண்ட் ட்ரங்க் வழித்தடமானது பிரிவு அ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே இதன் வழியே செல்லும் தொடருந்து 160கி.மீ வரை வேகமாக செல்லமுடியும்.[1]

வரலாறு[தொகு]

  • 1904ல் ஆக்ரா-தில்லி நேர்ப்வழித்தடம் திறக்கப்பட்டது.[2] அவற்றுள் சில புதுதில்லியின் கட்டுமானத்தின்பொழுது சீரமைக்கப்படது(1927-28ல் திறக்கப்பட்டது).[3]
  • 1881ல் குவாலியர் மன்னரால் ஆக்ரா - குவாலியர் பாதை திறந்து வைக்கப்பட்டது பின்னர் இது சிந்தியா மாநில இரயில்வே என்றழைக்கப்பட்டது.
  • 1889ல் இந்திய உள்நாட்டு இரயில்வே நிறுவனம் குவாலியர் - ஜான்சி மற்றும் ஜான்சி - போபால் வழித்தடத்தினை நிர்மாணித்தனர்.[4]
  • 1884ல் போபாலின் பேகம் என்பவரால் போபால் - இட்டார்சி வழித்தடம் திறந்து வைக்கப்பட்டது.[4] இட்டார்சி நாக்பூரோடு 1923-24ல் இணைக்கப்பட்டது.[5]
  • 1899ல் விசயவாடா - சென்னை வழித்தடம் கட்டமைக்கப்பட்டது.[4]
  • 1929ல் காசிபேத் - பாலர்சா இணைப்பின் மூலம் சென்னை தில்லியோடு நேரடியாக இணைக்கப்பட்டது.[2]

மின்சாரமயமாக்கம்[தொகு]

விசயவாடா சென்னை வழித்தடம் 1989ல் மின்சாரமயமாக்கப்படது.[6]

விசயவாடா - காசிபேத் பிரிவு 1985-88ல் மின்சாரமயமாக்கப்பட்டது.[7]

காசிபேத்-இராமகுண்டம்-பாலர்சா- நாக்பூர் பிரிவு 1987-89ல் மின்சாரமயமாக்கப்பட்டது.

1988-89ல் போபால் - இட்டார்சி பிரிவும், நாக்பூர் - இட்டார்சி பிரிவு 1990-91லும் மின்சாரமயமாக்கப்பட்டது.

1984-89ல் ஆக்ரா போபால் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.

1982-85ல் ஆக்ரா - பரிதாபாத் பிரிவு மின்சாரமயமாக்கப்பட்டது.[7]

பயணிகள் நகர்வு[தொகு]

இந்திய இரயில்வேயின் முன்பதிவு தரவுவரிசையின் முதல் 100 இடத்திற்குலுள்ள புதுதில்லி, மதுரா சந்திப்பு, ஆக்ரா கன்டோட், குவாலியர், ஜான்சி, போபால், போபால் கபீப்கஞ்ச், நாக்பூர், வாரங்கல், விசயவாடா, நெல்லூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய தொடருந்து நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது.[8]

சான்றுகள்[தொகு]

  1. "Chapter II – The Maintenance of Permanent Way". பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  2. 2.0 2.1 "IR History: Part III (1900-1947)". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  3. "A fine balance of luxury and care". Hindusthan Times, 21 July 2011. Archived from the original on 2 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2014.
  4. 4.0 4.1 4.2 "IR History: Early Days – II". Chronology of railways in India, Part 2 (1870-1899). பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  5. "Introduction". Nagpur Itarsi Route. Nagpur district authorities. Archived from the original on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "IR History Part VII (2000-present)". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  7. 7.0 7.1 "History of Electrification". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
  8. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 10 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.