சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Christian leader | type = Pope |English name=புனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 43: வரிசை 43:




[[Category:5th-century பிறப்புகள்]]
[[Category:5ஆம் நூற்றாண்டு பிறப்புகள்]]
[[Category:483 இறப்புகள்]]
[[Category:483 இறப்புகள்]]
[[பகுப்பு:இத்தாலியர் popes]]
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:இத்தாலியர் saints]]
[[பகுப்பு:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
[[Category:புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்]]
[[Category:People from Lazio]]
[[Category:Papal saints]]
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
[[Category:5ஆம் நூற்றாண்டு ஆயர்கள்]]
[[Category:5th-century archbishops]]
[[Category:5ஆம் நூற்றாண்டு கிறித்தவப் புனிதர்கள்]]
[[Category:5th-century Christian saints]]
[[Category:5ஆம் நூற்றாண்டு உரோமையர்கள்]]
[[Category:5th-century Romans]]
[[Category:5ஆம் நூற்றாண்டு இத்தாலியர்]]
[[Category:5th-century Italian people]]





05:29, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

புனித சிம்ப்ளீசியுஸ்
47ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்468
ஆட்சி முடிவுமார்ச்சு 10, 483
முன்னிருந்தவர்ஹிலாரியுஸ்
பின்வந்தவர்மூன்றாம் ஃபெலிக்ஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்சிம்ப்ளீசியுஸ்
பிறப்பு???
திவோலி, மேற்கத்திய ரோம பேரரசு
இறப்பு(483-03-10)மார்ச்சு 10, 483
உரோமை நகரம், ஒடோசர் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாமார்ச்சு 10

திருத்தந்தை புனித சிம்ப்ளீசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 468-இல் இருந்து மார்ச்சு 10, 483 வரை இருந்தவர்.

இவர் திவோலி, இத்தாலியில் பிறந்தவர். இவரைன் தந்தை சாஸ்தினுஸ் ஆவார். அவரைப்பற்றிய கிடைக்கப்பெற்ற செய்திகளனைத்தும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) வழியாகவே கிடைத்ததாகும்.

இயுட்சியன் பதித்ததிற்கு எதிராக குரல் கொடுத்த சால்சிடோன் சங்கத்தை இவர் ஆதரித்தார். பார்பாரியன் படையெடுப்பாளர்களிடமிருந்து இத்தாலியை காக்க மகக்ளை ஒருங்கினைத்தார். ஒடோஏசரை 476-இல் இத்தாலியின் அரசனாக முடி சூட்டினார். ஒடோஏசர் இத்தாலியின் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்து, இத்தாலி அதன் ஆயரான புனித சிம்ப்ளீசியுஸின் கைகளிலேயே உறுதியாக இருக்கச்செய்தான்.

அவர் உரோமையின் அதிகாரத்தை மேற்கிலேயே தக்கவைக்க பணியாற்றினார்

இரத்த சாட்சியான புனித பிபியானாவின் நினைவாக உரோமையில் இவர் சான்டா பிபியானா கோவிலை கட்டினார்.

இவரின் விழா நாள், இவர் இறந்த நாளான மார்ச் 10 ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. Martyrologium Romanum (Libreria Editrice Vaticana 2001 ISBN 88-209-7210-7)

வெளி இணைப்புகள்

முன்னர்
ஹிலாரியுஸ்
திருத்தந்தை
468–483
பின்னர்
மூன்றாம் ஃபெலிக்ஸ்