லைனஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் பாப்பரசர்
{{வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர் | type = Pope
|English name=Saint Linus<br/>புனித லைனஸ் (லீனுஸ்)
|ஆங்கிலப்_பெயர்= Saint Linus
|image=[[Image:Linus2.jpg|200px]]
|தமிழ்ப்_பெயர்= புனித லைனஸ் (லீனுஸ்)
|birth_name=லைனஸ்
|படிமம்= [[Image:Linus2.jpg|200px]]
|term_start=கிபி சுமார் 67
|தமிழ்ப்_பெயர்_விகுதியுடன்=
|term_end=கிபி சுமார் 76
|இயற்பெயர்= லைனஸ்
|predecessor=[[பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுரு]]
|பிறப்பு= தகவலில்லை
|successor=[[அனகிலேத்துஸ் (திருத்தந்தை)|புனித அனகிலேத்துஸ்]]
|பாப்பரசு_தொடக்கம்= கிபி சுமார் 67
|birth_date=தகவலில்லை
|பாப்பரசு_முடிவு= கிபி சுமார் 76
|death_date=கிபி சுமார் 76
|முன்னிருந்தவர்= [[பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுரு]]
|deathplace=[[உரோம்]], [[இத்தாலி]]
|பின்வந்தவர்= [[அனகிலேத்துஸ் (திருத்தந்தை)|புனித அனகிலேத்துஸ்]]
}}
|இறப்பு = கிபி சுமார் 76
|அடிக்குறிப்பு = பேதுருவே இவரைத் திருத்தந்தையாக நியமித்தார் என்பது மரபு.
}}



'''லைனஸ்''' (''Linus'') அல்லது '''லீனுஸ்''' என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட [[புனித பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுருவே]] தம் வழித்தோன்றலாக லைனஸை நியமித்தார் என்பது மரபு<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=Pope_Linus&action=edit புனித லைனஸ்]</ref>. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் [[உரோமை]] ஆயராகவும் இருந்தார்.
'''லைனஸ்''' (''Linus'') அல்லது '''லீனுஸ்''' என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட [[புனித பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுருவே]] தம் வழித்தோன்றலாக லைனஸை நியமித்தார் என்பது மரபு<ref>[http://en.wikipedia.org/w/index.php?title=Pope_Linus&action=edit புனித லைனஸ்]</ref>. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் [[உரோமை]] ஆயராகவும் இருந்தார்.
வரிசை 36: வரிசை 33:
[[பகுப்பு:கத்தோலிக்க ஆயர்கள்]]
[[பகுப்பு:கத்தோலிக்க ஆயர்கள்]]
[[பகுப்பு:பாப்பரசர்கள்]]
[[பகுப்பு:பாப்பரசர்கள்]]


[[af:Pous Linus]]
[[an:Sant Lino]]
[[ast:Llinu (papa)]]
[[be:Лін, Папа Рымскі]]
[[be-x-old:Лін (папа рымскі)]]
[[bs:Papa Lino]]
[[br:Lin]]
[[bg:Лин (папа)]]
[[ca:Lli I]]
[[ceb:Lino (papa)]]
[[cs:Linus]]
[[cy:Pab Linus]]
[[da:Pave Linus 1.]]
[[de:Linus (Bischof)]]
[[et:Linus]]
[[el:Πάπας Λίνος]]
[[en:Pope_Linus]]
[[es:Lino I]]
[[eo:Lino (papo)]]
[[eu:Lino (aita santua)]]
[[fa:لینوس]]
[[fr:Lin (pape)]]
[[ga:Naomh Líneas]]
[[gl:Lino, papa]]
[[ko:교황 리노]]
[[hr:Sveti Lino]]
[[id:Paus Linus]]
[[is:Línus]]
[[it:Papa Lino]]
[[he:לינוס הקדוש]]
[[jv:Paus Linus]]
[[ka:ლინუსი (პაპი)]]
[[sw:Papa Linus]]
[[la:Linus (papa)]]
[[lt:Linas (popiežius)]]
[[hu:Linus pápa]]
[[mk:Папа Лин]]
[[nl:Paus Linus]]
[[ja:リヌス (ローマ教皇)]]
[[no:Linus (pave)]]
[[nn:Pave Linus]]
[[pms:Lin]]
[[pl:Linus (papież)]]
[[pt:Papa Lino]]
[[ro:Papa Linus]]
[[ru:Лин (папа римский)]]
[[sk:Linus]]
[[sl:Papež Lin]]
[[sr:Папа Линије]]
[[sh:Papa Lino]]
[[fi:Pyhä Linus]]
[[sv:Linus (påve)]]
[[tl:San Lino]]
[[th:สมเด็จพระสันตะปาปาลินุส]]
[[tr:Linus (papa)]]
[[uk:Лін (папа)]]
[[vi:Giáo hoàng Linô]]
[[war:Papa Lino]]
[[yo:Pope Linus]]
[[zh:理诺]]

22:35, 30 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

Saint Linus
புனித லைனஸ் (லீனுஸ்)
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 67
ஆட்சி முடிவுகிபி சுமார் 76
முன்னிருந்தவர்புனித பேதுரு
பின்வந்தவர்புனித அனகிலேத்துஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்லைனஸ்
பிறப்புதகவலில்லை
இறப்புகிபி சுமார் 76

லைனஸ் (Linus) அல்லது லீனுஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட புனித பேதுருவே தம் வழித்தோன்றலாக லைனஸை நியமித்தார் என்பது மரபு[1]. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் உரோமை ஆயராகவும் இருந்தார்.

முதலாம் கிளமெண்ட் என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லைனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.

இவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித இரனேயுஸ் என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:

3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும்,

என்று குறிப்பிடுகிறார்.

லைனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைனஸ்_(திருத்தந்தை)&oldid=754531" இலிருந்து மீள்விக்கப்பட்டது