மோனோ சோடியம் குளூட்டாமேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
}}
}}
 
[[படிமம்:Monosodium glutamate crystals.jpg|thumb|right|300px|படிகப் பொடியாக மோனோ சோடியம் குளூட்டாமேட். இதனை மோசோகு (MSG) என்று சுருக்கமாக அழைப்பதுண்டு]]
 
== வேதியியல் பண்புகளும் உற்பத்தியும் ==
மாவுப்பொருளாகிய கார்போ ஐதரேட்டுகளை சிலவகையான பாக்டீரியாக்களால் [[நொதியம்|நொதிக்கச்]] செய்து அதிலிருந்து மோசோகு பெறுகிறார்கள். இம்முறையில் ஏறத்தாழ ஒரு லிட்டருக்கு 100 கிராம் என்னும் அளவில் மோசோகு விளைகின்றது. 1909 முதல் 1960 வரை கோதுமை மணியின் உட்கருவில் உள்ள மாவுப்பொருளுடன் சேர்ந்திருக்கும் குளூட்டென் என்னும் புரதப்பொருளில் இருந்து நீர்ப்பகுப்பாய்வு வழியில் பிரித்தெடுத்தார்கள். கோதுமை குளூட்டன் என்னும் புரதப்பொருளில் ஏறத்தாழ 25% குளூட்டாமிக் காடிதான். அமினோ காடிகளில் குளூட்டாமிக் காடி நீரில் மிகக்குறைவாக வே கரையும் பொருள் ஆகையால் எளிதாக பிரித்தெடுக்க வல்லது.<ref>{{cite encyclopedia |first=Tetsuya |last=Kawakita |coauthors=Sano, Chiaki; Shioya, Shigeru; Takehara, Masahiro; Yamaguchi, Shizuko |title=Monosodium Glutamate |encyclopedia=Ullmann’s Encyclopedia of Industrial Chemistry |year=2005 |publisher=[[John Wiley & Sons|Wiley-VCH]] |location=[[Weinheim]] |doi=10.1002/14356007.a16 711}}</ref>.
 
 
== இவற்றையும் பார்க்க ==
 
* [[அச்சினமோட்டோ நிறுவனம்]]
* [[உமாமி]]
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{reflist}}
 
{{கார உலோகங்களின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:சோடியம் சேர்மங்கள்]]
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042555" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி