ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
472 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up)
*[[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]]: இவர் ஆட்சிக்காலத்தில் திருச்சபையில் ஒரு பெரும் பிளவு ஏற்படுவதற்கான ஆபத்து எழுந்தது. அதைத் தவிர்க்கும் வண்ணம் இவர் 1415இல் பதவிதுறந்தார்.
*[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினாறாம் பெனடிக்ட்]]: 85 வயதான இவர் தம் முதிய வயதையும் உடல்நலக் குறைவையும் காரணம் காட்டி, 2013 பெப்ருவரி மாதம் 28ஆம் நாள் திருத்தந்தைப் பணியைத் துறக்கவிருப்பதாக 2013, பெப்ருவரி 11ஆம் நாள் அறிவித்தார். அதன்படியே, பெப்ருவரி 28ஆம் நாள் வத்திக்கான் நேரம் மாலை 8:00 மணிக்குத் தம் பணியிலிருந்து விலகினார். வத்திக்கான் நகரை விட்டுச் சென்று, திருத்தந்தையரின் கோடையில்லமாகிய காஸ்டல் கண்டோல்ஃபோ என்னும் இடம் சென்று இறைவேண்டலில் ஈடுபட்டார்.
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[நான்காம் நிக்கோலாஸ் (திருத்தந்தை)|நான்காம் நிக்கோலாஸ்]]}}
{{s-ttl|title=[[திருத்தந்தை]]|years=5 ஜூலை – 13 டிசம்பர் 1294}}
{{s-aft|after=[[எட்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)|எட்டாம் போனிஃபாஸ்]]}}
{{end}}
 
{{திருத்தந்தையர்}}
 
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1524776" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி