சியோனி மால்வா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சியோனி மால்வா | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | நர்மதாபுரம் |
| மக்களவைத் தொகுதி | நர்மதாபுரம் |
| நிறுவப்பட்டது | 1977 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் Premshanker Kunjilal Verma | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சியோனி மால்வா சட்டமன்றத் தொகுதி, (Seoni-Malwa Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2][3]
இது நர்மதாபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 | பிரேம்சங்கர் குஞ்சிலால் வர்மா[4] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரேம்சங்கர் குஞ்சிலால் வர்மா | 1,03,882} | 49.98 | ||
| காங்கிரசு | அஜ்ய பல்ராம் பட்டேல் | 67,868 | 32.65 | ||
| நோட்டா | நோட்டா | 2298 | 1.11 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhya Pradesh 2013". National Election Watch. Retrieved 18 May 2018.
- ↑ "List of Assembly Constituencies". Election Commission of India. Retrieved 18 May 2018.
- ↑ "Vidhansabha Seats". Election In India. Retrieved 18 May 2018.
- 1 2 "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. Retrieved 30 September 2021.
- ↑ https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/madhya-pradesh/constituency-show/seoni-malwa