கூகிள் நூலகத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகிள் நூலகத் திட்டம் என்பது உலகில் இருக்கும் எல்லா நூல்களையும் எண்மிய முறையில் இணையத்தில் பகிரும் திட்டம் ஆகும். இத் திட்டம் கூகிள் நிறுவனத்தால், பல்வேறு பல்கலைக்கழங்களின் கூட்டுழைப்போடு செய்யப்படுகிறது. இத் திட்டம் 2002 தொடங்கப்பட்டது. இன்று வரை 10 மில்லியன் வரையான நூல்கள் வருடப்பட்டுள்ளன.