குளூட்டன் ஒவ்வாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளூட்டன் ஒவ்வாமை
Coeliac path.jpg
குளூட்டன் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சிறுகுடலின் தோற்றம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையக குடலியல்
ஐ.சி.டி.-10K90.0
ஐ.சி.டி.-9579.0
OMIM212750
நோய்களின் தரவுத்தளம்2922
MedlinePlus000233
ஈமெடிசின்med/308 ped/2146 radio/652
Patient UKகுளூட்டன் ஒவ்வாமை
MeSHD002446
GeneReviews

குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்பது சிறுகுடலில் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோயாகும். இந்நோய் குழந்தைப் பருவத்திலிருந்து முதியவர்கள் வரை மரபியல் முன்னிணக்கம் கொண்டவர்களில் ஏற்படுகிறது. செரிமானப் பாதையில் தொந்தரவு மற்றும் வலி, நாட்பட்ட மலச்சிக்கல், பேதி, குழந்தை மரணம், இரத்தச்சோகை[1], அசதி முதலியவை இந்நோயின் அறிகுறிகளாகும். என்றாலும், இத்தகு அறிகுறிகளில்லாமலும் பிற உடல் உறுப்புகளில் வேறு அறிகுறிகள் காணப்படலாம். உணவிலிருந்து தேவையான உயிர்ச்சத்துகளைச் சிறுகுடல் சரியாக உறிஞ்சுவது குறைபாடடைவதால் உயிர்ச்சத்து ஏ குறைபாடு இந்நோயாளிகளில் காணப்படுகிறது.

காரணங்கள், நோய்க்கூற்று உடலியக்கவியல்[தொகு]

கோதுமைப் புரதம் மற்றும் பிற தானியங்களில் (உதாரணமாக வாற்கோதுமை, ராய் (புல்வகை)) உள்ள இதே மாதிரியானப் புரதங்களுக்கெதிராக ஏற்படும் வினைகளினால் குளூட்டன் ஒவ்வாமை ஏற்படுகிறது[2].


மேற்கோள்கள்[தொகு]

  1. van der Windt DA, Jellema P, Mulder CJ, Kneepkens CM, van der Horst HE (2010). "Diagnostic testing for celiac disease among patients with abdominal symptoms: a systematic review". JAMA 303 (17): 1738–46. doi:10.1001/jama.2010.549. பப்மெட்:20442390. 
  2. Di Sabatino A, Corazza GR (April 2009). "Coeliac disease". Lancet 373 (9673): 1480–93. doi:10.1016/S0140-6736(09)60254-3. பப்மெட்:19394538. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூட்டன்_ஒவ்வாமை&oldid=3115631" இருந்து மீள்விக்கப்பட்டது