உள்ளடக்கத்துக்குச் செல்

விரையழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரியல்
ஐ.சி.டி.-10N45.
ஐ.சி.டி.-9604
நோய்களின் தரவுத்தளம்4342
மெரிசின்பிளசு001280
ஈமெடிசின்emerg/344
ம.பா.தD009920

விரையழற்சி (Orchitis, orchiditis) என்பது விந்தகங்களில் (விரைகளில்) ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி ஏற்படும்போது விரைகளில் வீக்கம், கடும் வலி, அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல் காணப்படும். அரிதாக, இது விரைமேல் நாள அழற்சி (didymitis) என்றும் அறியப்படுகிறது.

அறிகுறிகள்[தொகு]

விரையழற்சியின் கீழ்காணும் அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடியவையாகும்[2]:

  • ஒன்று அல்லது இரண்டு விரைகளிலும் வீக்கம்
  • விரைகளில் மிதமான அல்லது கடும் வலி
  • விரைகளில் காணப்படும் சில வாரங்களே நீடிக்கக்கூடிய மிருதுத்தன்மை
  • காய்ச்சல்
  • குமட்டல், வாந்தி

மேற்கோள்கள்[தொகு]

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் orchitis
  2. Mayo Clinic Staff (09 செப்டம்பர் 2014). "Orchitis Symptoms". பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரையழற்சி&oldid=3578271" இலிருந்து மீள்விக்கப்பட்டது