பன்மூட்டழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்மூட்டழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புவாதவியல்
ஐ.சி.டி.-10M13.0
ஐ.சி.டி.-9711-716
ம.பா.தD001168

பன்மூட்டழற்சி (Polyarthritis) என்பது ஒரே நேரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகள் மூட்டழற்சியால் பாதிக்கப்படும் வகையைக் குறிக்கிறது[1]. சாதரணமாக, இந்நிலை தன்னெதிர்ப்பு நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது; வயது, பாலினம் சார்ந்தது இல்லை.

நோய்க்காரணங்கள்[தொகு]

பன்மூட்டழற்சி முடக்கு வாதம், தசையில் மாவுப் பொருள் ஏற்றம் (amyloidosis), மண்டலிய செம்முருடு போன்ற தன்னெதிர்ப்பு நோய்களினால் உண்டாகிறது என்றாலும் சிக்குன்குனியாவை உண்டாக்கும் தீநுண்மங்களாலும் இந்நிலை உண்டாகலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்மூட்டழற்சி&oldid=2747130" இலிருந்து மீள்விக்கப்பட்டது