உள்ளடக்கத்துக்குச் செல்

யோனியழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோனியழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புGynecology
ஐ.சி.டி.-10N76.0-N76.1
ஐ.சி.டி.-9616.1
நோய்களின் தரவுத்தளம்14017
மெரிசின்பிளசு000897
ஈமெடிசின்med/3369 med/2358 emerg/631 emerg/639
ம.பா.தD014627

யோனியழற்சி (Vaginitis) யோனியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.[1][2] இதனால் பெண்குறியில் கழிவு, தோல் அரிப்பு, வலி ஆகியவை ஏற்படுகிறது.[2] அடிக்கடிப் புணர்புழையில் எரிச்சல், நோய்த்தொற்று ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. யோனியழற்சி, சாதரணமாக நோய்த்தொற்றினால் ஏற்படுகிறது.[3] யோனியழற்சியின் மூன்று முதன்மையான வகைகள்: அதிகளவு பாக்டீரியா வளர்வதால் ஏற்படும் பாக்டீரிய நுண்ணுயிர் நோய் (bacterial vaginosis; BV), கண்டிடா அல்பிக்கன்சு என்னும் பூஞ்சனத்தால் ஏற்படும் பெண்குறிப் பூஞ்சன நோய் (vaginal candidiasis), டிரைகோமானசு வெஜினாலிசு என்னும் முதலுயிரி ஒட்டுண்ணியால் ஏற்படும் திரிக்கோமோனியம் (trichomoniasis).[4] நோய்தொற்றுகளைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் யோனியழற்சியில் உண்டு. அதே நேரத்தில், அறிகுறிகள் இல்லாமலும் யோனியழற்சி ஏற்படலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vaginal Health Organization (2010) Vaginal Yeast Infections — Diagnosis, Treatment, and Prevention July 10, 2010; account suspended as of November 5, 2010
  2. 2.0 2.1 www.mayoclinic.com — Diseases and Conditions — Vaginitis — Basics — Definition February 6, 2009
  3. FreeMD — Vaginitis Definition பரணிடப்பட்டது 2017-09-17 at the வந்தவழி இயந்திரம் Last Updated: June 30, 2009
  4. "Trichomoniasis." Gale: Contemporary Women's Issues. HealthyWomen, Dec. 2010. Web. April 7, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனியழற்சி&oldid=3351664" இலிருந்து மீள்விக்கப்பட்டது