உள்ளடக்கத்துக்குச் செல்

புரையழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசெவிநாசிமிடற்றியல் (Otorhinolaryngology)
ஐ.சி.டி.-10J01., J32.
ஐ.சி.டி.-9461, 473
நோய்களின் தரவுத்தளம்12136
மெரிசின்பிளசு000647
ஈமெடிசின்article/232670
பேசியண்ட் ஐ.இபுரையழற்சி
ம.பா.தD012852

புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி (rhinosinusitis), என்பது நாசிப்பக்க வடிகுழல்களில் அழற்சியினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறிப்பிடுகிறது. பொதுவான அறிகுறிகளாகக் கெட்டியான மூக்குச்சளி, மூக்கடைப்பு, முகத்தில் வலி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்[1]. காய்ச்சல், தலைவலி, நாற்றம், தொண்டைக் கமறல், இருமல் போன்றவை பிற அறிகுறிகளாகும்[2][3]. இருமல் இரவு நேரங்களில் கடுமையானதாக இருக்கும். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவது அரிதான ஒன்றாகும்.[3] நான்கு வாரங்களுக்குக் குறைவான காலம் நீடித்தால் கடிய நாசிப்புரையழற்சி எனவும் [(acute rhinosinusitis (ARS)], பன்னிரெண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் நாட்பட்ட நாசிப்புரையழற்சி [chronic rhinosinusitis (CRS)] எனவும் அழைக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Rosenfeld, RM; Piccirillo, JF; Chandrasekhar, SS; Brook, I; Ashok Kumar, K; Kramper, M; Orlandi, RR; Palmer, JN et al. (ஏப்ரல் 2015). "Clinical practice guideline (update): adult sinusitis executive summary.". Otolaryngology--head and neck surgery : official journal of American Academy of Otolaryngology-Head and Neck Surgery 152 (4): 598–609. doi:10.1177/0194599815574247. பப்மெட்:25833927. 
  2. "Sinus Infection (Sinusitis)". cdc.gov. September 30, 2013. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "What Are the Symptoms of Sinusitis?". ஏப்ரல் 3, 2012. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரையழற்சி&oldid=2232154" இலிருந்து மீள்விக்கப்பட்டது