முலையழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mastitis
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புGynecology
ஐ.சி.டி.-10N61.
ஐ.சி.டி.-9611.0
நோய்களின் தரவுத்தளம்7861
மெரிசின்பிளசு001490
ம.பா.தD008413

முலையழற்சி (Mastitis) என்பது முலைத் திசுக்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.[1] இஸ்டெபிலோகாக்கசு ஆரியசு (Staphylococcus aureus) பாக்டீரியா இத்தகு அழற்சி ஏற்படுவதற்கு முதன்மை நோய்க்காரணியாக விளங்குகிறது என்றாலும், இஸ்டெபிலோகாக்கசு எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) மற்றும் இஸ்ட்ரெப்ட்டோக்காக்கசு (Streptococcus) போன்ற நுண்ணுயிரிகள் சிலவேளைகளில் அழற்சியடைந்த முலைத் திசுக்களிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் mastitis
  2. Medscape: Medscape Access
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலையழற்சி&oldid=1885394" இலிருந்து மீள்விக்கப்பட்டது