பிராடிகைனின்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 58-82-2 | |
| ChEBI | CHEBI:3165 |
| ChEMBL | ChEMBL406291 |
| ChemSpider | 388341 |
InChI
| |
IUPHAR/BPS
|
649 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| ம.பா.த | Bradykinin |
| பப்கெம் | 439201 |
| |
| UNII | S8TIM42R2W |
| பண்புகள் | |
| C50H73N15O11 | |
| வாய்ப்பாட்டு எடை | 1060.21 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
| "கைனின்" ஊக்கி-1 | |
|---|---|
| அடையாளம் காட்டிகள் | |
| குறியீடு | KNG1 |
| மாற்றுக் குறியீடுகள் | KNG, BDK |
| Entrez | 3827 |
| HUGO | 6383 |
| மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை | 612358 |
| RefSeq | NM_001102416 |
| UniProt | P01042 |
| வேறு தரவுகள் | |
| இருக்கை | Chr. 3 q21-qter |
| பிராடிகைனின் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அடையாளங்கள் | |||||||||
| குறியீடு | பிராடிகைனின் | ||||||||
| Pfam | PF06753 | ||||||||
| InterPro | IPR009608 | ||||||||
| |||||||||
பிராடிகைனின் (Bradykinin) என்பது குருதிக்குழல்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்ட ஒரு புரதக்கூறாகும். இரத்த அழுத்தத்தைக் குறைக்க உபயோகிக்கப்படும் குருதிக் குழாய்ச் சுருக்கி-மாற்று நொதி தடுப்பி வகை மருந்துகள் (ACE inhibitors) பிராடிகைனின் சிதைவதைத் தடுப்பதின் மூலமாக இதன் அளவை அதிகரித்து மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. பிராடிகைனின், புரோசுடாசைக்கிளின், நைட்ரிக் ஆக்சைடு, அகச்சீதப் படல மிகுமுனைவாக்கக் காரணி (Endothelium-Derived Hyperpolarizing Factor) ஆகியவற்றை வெளியிடுவதன் மூலமாக குருதிக்குழல்கள் மீது செயலாற்றுகின்றது. உடலியக்க, மருந்தியல்சார் செயற்பாடுகளைக் கொண்ட ஒன்பது அமினோ அமில புரதக்கூறான பிராடிகைனின் "கைனின்" தொகுதிப் புரதங்களைச் சேர்ந்ததாகும்.
பிராடிகைனினை 7-8, 1-2, 8-9 இடங்களில் மூன்று கைனினேசு நொதியங்கள்; இரத்தக் குழாய்ச் சுருக்கி-மாற்றும் நொதி (ACE), அமினோ புரதையூக்கி-பி (APP), கார்பாக்சி புரதையூக்கி-என் (CPN) பிளவுபடுத்துகின்றன[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dendorfer A, Wolfrum S, Wagemann M, Qadri F, Dominiak P (May 2001). "Pathways of bradykinin degradation in blood and plasma of normotensive and hypertensive rats". Am. J. Physiol. Heart Circ. Physiol. 280 (5): H2182–8. பப்மெட்:11299220.
- ↑ Kuoppala A, Lindstedt KA, Saarinen J, Kovanen PT, Kokkonen JO (April 2000). "Inactivation of bradykinin by angiotensin-converting enzyme and by carboxypeptidase N in human plasma". Am. J. Physiol. Heart Circ. Physiol. 278 (4): H1069–74. பப்மெட்:10749699.