தீநுண்ம எதிர்ப்பி காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இன்டெர்ஃபெரான் காமா
PDB 1eku EBI.jpg
உயிரியச்செயற்பாடுடைய மனித இன்டெர்ஃபெரான் காமா ஒற்றைத் தொடரி சடுதிமாறியின் படிக வடிவம்
அடையாளங்கள்
குறியீடு ஐ.எஃப்.என் காமா(IFN-γ)
Pfam PF00714
Pfam clan CL0053
InterPro IPR002069
SCOP 1rfb
தீநுண்ம எதிர்ப்பி காமா
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
மனித இன்டெர்ஃபெரான் காமா-1பி
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Actimmune
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a601152
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 82115-62-6 Yes check.svgY 98059-61-1
ATC குறியீடு L03AB03
DrugBank DB00033
ChemSpider NA Yes check.svgY
ChEMBL CHEMBL1201564 N
வேதியியல் தரவு
வாய்பாடு C761

H1206 Br{{{Br}}} N214 O225 S6  

மூலக்கூற்று நிறை 17145.6 கி/மோல்

தீநுண்ம எதிர்ப்பி காமா (அ) இன்டெர்ஃபெரான் காமா (Interferon gamma; IFN-γ) என்பது இரண்டாம் பிரிவு இன்டெர்ஃபெரான்களில் உள்ள ஒரே உறுப்பினரான புரத இருபடி சைட்டோகைனாகும்[1]. முன்பு நோயெதிர்ப்பு இன்டெர்ஃபெரான் என்றழைக்கப்பட்ட இந்த சைட்டோகைன் தாவரச் சிகப்பணு திரட்டியினால் (phytohemagglutinin) தூண்டப்படும்போது மனித வெள்ளையணுக்களிலிருந்து வெளிப்படுவதாக வீலாக் என்பவராலும், எதிர்ப்பியால் தூண்டப்பட்ட வெள்ளையணுக்களிலிருந்து வெளிப்படுவதாக பிறராலும் விவரிக்கப்பட்டது[2][3]. டியூபர்க்குலினால் தூண்டப்பட்ட சுண்டெலியின் வயிற்று உள்ளுறை வெள்ளையணுக்கள், டியூபர்க்குலினிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட புரதப் பெறுதியினால் ஆய்வகத்தில் செல் வளர்ப்பின்போது மீண்டும் தூண்டப்படும்போது பெறப்பட்ட தெளிவு, புடக வாயழற்சி தீநுண்மத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டது[4]. மனிதர்களில் இன்டெர்ஃபெரான் காமா புரதம் ஐ.எஃப்.என்-ஜி (IFNG) மரபணுவால் குறியீடுச் செய்யப்படுகிறது[5][6].

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray PW, Goeddel DV (August 1982). "Structure of the human immune interferon gene". Nature 298 (5877): 859–63. doi:10.1038/298859a0. பப்மெட்:6180322. 
  2. Wheelock, EF, Interferon-like virus inhibitor induced in human leukocytes by phytohemagglutinin. Science 149, 310-311, 1965. It was also shown to be produced in human lymphocytes
  3. Green JA, Cooperband SR, Kibrick S (1969). "Immune specific induction of interferon production in cultures of human blood lymphocytes". Science 164 (3886): 1415-1417. doi:10.1126/science.164.3886.1415. பப்மெட்:5783715. 
  4. Milstone, LM; Waksman BH (1970). "Release of virus inhibitor from tuberculin-sensitized peritoneal cells stimulated by antigen". J Immunol 105 (5): 1068–1071. பப்மெட்:4321289. 
  5. Naylor SL, Sakaguchi AY, Shows TB, Law ML, Goeddel DV, Gray PW (March 1983). "Human immune interferon gene is located on chromosome 12". J. Exp. Med. 157 (3): 1020–7. doi:10.1084/jem.157..1020. பப்மெட்:6403645. 
  6. "Entrez Gene: IFNGR2".