விழித்திரையழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழித்திரையழற்சி
நச்சுயிரியால் ஏற்பட்ட விழித்திரையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H30.9
ஐ.சி.டி.-9363.20
ம.பா.தD012173

விழித்திரையழற்சி (Retinitis) என்பது விழித்திரையில் ஏற்படும் அழற்சி நிலையைக் குறிக்கின்றது. இதனால் குருட்டுத்தன்மை ஏற்படலாம். பல்வேறு நோய்த்தொற்றுகளினால் (உதாரணமாக, ஒட்டுண்ணி நோய் (toxoplasmosis)[1], நச்சுயிரி (cytomegalovirus) நோய் மற்றும் பூஞ்சன நோய் (Candidiasis)[2] ஆகியவற்றால்) விழித்திரையழற்சி ஏற்படுகிறது. இரத்தத்திலிருந்து கேண்டிடா பூஞ்சனங்கள் விழித்திரைக்குப் பரவலாம். இதனால் விழித்திரையில் சீழ்க்கட்டுதல் ஏற்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldman, Lee (2011). Goldman's Cecil Medicine (24th ). Philadelphia: Elsevier Saunders. பக். 2195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1437727883. 
  2. 2.0 2.1 Kumar, Vinay (2007). "Retina and Vitreous, Other Retinal Degenerations, Retinitis". Robbins basic pathology (8th ). Philadelphia: Saunders/Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1416029731. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழித்திரையழற்சி&oldid=1789521" இலிருந்து மீள்விக்கப்பட்டது