விழி வெண்படல அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விழி வெண்படல அழற்சி
An eye with viral conjunctivitis.jpg
தீநுண்ம அழற்சியால் பாதிப்படைந்த கண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H10.
ஐ.சி.டி.-9372.0
நோய்களின் தரவுத்தளம்3067
MedlinePlus001010
ஈமெடிசின்emerg/110
Patient UKவிழி வெண்படல அழற்சி
MeSHD003231

விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) என்பது விழிச் சவ்வில் (கண்ணின் வெளிப்புறச் சவ்வு, கண்ணிமைகளின் உட்புறச் சவ்வு) ஏற்படும் அழற்சியாகும்[1]. இது, வடஅமெரிக்காவில் இளம் சிவப்புக்கண் (Pink eye)[1] என்றும், இந்தியாவில் சென்னைக் கண் நோய் (Madras eye)[2] என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, விழி வெண்படல அழற்சி நோய்த்தொற்று (வழக்கமாக தீ நுண்மம், சிலவேளைகளில் பாக்டீரியா[3]) அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படுகின்றது.

வகைப்பாடு[தொகு]

உருவாக்கும் காரணிகள், அழற்சியடைந்த பரப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விழி வெண்படல அழற்சி வகைப்படுத்தப்படுகிறது.

உருவாக்கும் காரணிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Richards A, Guzman-Cottrill JA (May 2010). "Conjunctivitis". Pediatr Rev 31 (5): 196–208. doi:10.1542/pir.31-5-196. பப்மெட்:20435711. 
  2. "Beware, 'Madras eye' is here!". The Hindu. 12 October 2001. Archived from the original on 2 டிசம்பர் 2008. https://web.archive.org/web/20081202082755/http://www.hinduonnet.com/2001/10/12/stories/0412402c.htm. பார்த்த நாள்: 30 October 2008. 
  3. Langley JM (July 2005). "Adenoviruses". Pediatr Rev 26 (7): 244–9. பப்மெட்:15994994. 
  4. "Allergic Conjunctivitis". familydoctor.org. 2010-04-06 அன்று பார்க்கப்பட்டது.
  5. Pamela Brooks – (2012-10-25). The Daily Telegraph: Complete Guide to Allergies. http://books.google.com/books?id=eReGG6UtxbcC&pg=PT413&lpg=PT413&dq=conjunctivitis+%22balsam+of+peru%22&source=bl&ots=S2Ig2AaO8N&sig=Tjcn0xQNqdrDzSyPrq-NRPHv7hU&hl=en&sa=X&ei=JXVNU9y4O9DUsASz-4CwBQ&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=conjunctivitis%20%22balsam%20of%20peru%22&f=false. பார்த்த நாள்: 2014-04-15. 
  6. "What Is Allergic Conjunctivitis? What Causes Allergic Conjunctivitis?". medicalnewstoday.com. 2010-04-06 அன்று பார்க்கப்பட்டது.
  7. Mark J. Mannis, Marian S. Macsai, Arthur C. Huntley (1996). Eye and skin disease. Lippincott-Raven. http://books.google.com/books?id=FtlsAAAAMAAJ&q=Conjunctivitis+%22patch+test%22&dq=Conjunctivitis+%22patch+test%22&hl=en&sa=X&ei=oY9UU932MMPjsAT5j4KYCg&ved=0CF8Q6AEwBg. பார்த்த நாள்: 2014-04-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழி_வெண்படல_அழற்சி&oldid=3258075" இருந்து மீள்விக்கப்பட்டது