விழி வெண்படல அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழி வெண்படல அழற்சி
தீநுண்ம அழற்சியால் பாதிப்படைந்த கண்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H10.
ஐ.சி.டி.-9372.0
நோய்களின் தரவுத்தளம்3067
மெரிசின்பிளசு001010
ஈமெடிசின்emerg/110
பேசியண்ட் ஐ.இவிழி வெண்படல அழற்சி
ம.பா.தD003231

விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) என்பது விழிச் சவ்வில் (கண்ணின் வெளிப்புறச் சவ்வு, கண்ணிமைகளின் உட்புறச் சவ்வு) ஏற்படும் அழற்சியாகும்[1]. இது, வடஅமெரிக்காவில் இளம் சிவப்புக்கண் (Pink eye)[1] என்றும், இந்தியாவில் சென்னைக் கண் நோய் (Madras eye)[2] என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, விழி வெண்படல அழற்சி நோய்த்தொற்று (வழக்கமாக தீ நுண்மம், சிலவேளைகளில் பாக்டீரியா[3]) அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படுகின்றது.

வகைப்பாடு[தொகு]

உருவாக்கும் காரணிகள், அழற்சியடைந்த பரப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விழி வெண்படல அழற்சி வகைப்படுத்தப்படுகிறது.

உருவாக்கும் காரணிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Richards A, Guzman-Cottrill JA (May 2010). "Conjunctivitis". Pediatr Rev 31 (5): 196–208. doi:10.1542/pir.31-5-196. பப்மெட்:20435711. 
  2. "Beware, 'Madras eye' is here!". The Hindu. 12 October 2001 இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081202082755/http://www.hinduonnet.com/2001/10/12/stories/0412402c.htm. பார்த்த நாள்: 30 October 2008. 
  3. Langley JM (July 2005). "Adenoviruses". Pediatr Rev 26 (7): 244–9. பப்மெட்:15994994. 
  4. "Allergic Conjunctivitis". familydoctor.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  5. Pamela Brooks – (2012-10-25). The Daily Telegraph: Complete Guide to Allergies. http://books.google.com/books?id=eReGG6UtxbcC&pg=PT413&lpg=PT413&dq=conjunctivitis+%22balsam+of+peru%22&source=bl&ots=S2Ig2AaO8N&sig=Tjcn0xQNqdrDzSyPrq-NRPHv7hU&hl=en&sa=X&ei=JXVNU9y4O9DUsASz-4CwBQ&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=conjunctivitis%20%22balsam%20of%20peru%22&f=false. பார்த்த நாள்: 2014-04-15. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "What Is Allergic Conjunctivitis? What Causes Allergic Conjunctivitis?". medicalnewstoday.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-06.
  7. Mark J. Mannis, Marian S. Macsai, Arthur C. Huntley (1996). Eye and skin disease. Lippincott-Raven. http://books.google.com/books?id=FtlsAAAAMAAJ&q=Conjunctivitis+%22patch+test%22&dq=Conjunctivitis+%22patch+test%22&hl=en&sa=X&ei=oY9UU932MMPjsAT5j4KYCg&ved=0CF8Q6AEwBg. பார்த்த நாள்: 2014-04-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழி_வெண்படல_அழற்சி&oldid=3644052" இலிருந்து மீள்விக்கப்பட்டது