செரோடோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செரோடோனின்
ImageFile
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 50-67-9
பப்கெம் 5202
KEGG C00780
ம.பா.த Serotonin
ChEBI CHEBI:28790
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C10H12N2O
மோலார் நிறை 176.215 கி/மோல்
தோற்றம் வெண் பொடி
உருகுநிலை

121–122°செ (லிக்குரோயின்) [1]

கொதிநிலை

416 ±30.0°செ (at 760 Torr) [2]

நீரில் கரைதிறன் சிறிதளவு கரையும்
காடித்தன்மை எண் (pKa) நீரில் 10.16, 23.5 °செ [3]
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.98 D
தீநிகழ்தகவு
MSDS External MSDS
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

செரோடோனின் (Serotonin) அல்லது 5-ஐடிராக்சி டிரிப்டமைன் [5-hydroxytryptamine (5-HT)] ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாகும். டிரிப்டோபானிலிருந்து உயிரிவேதியியல் முறைபடி உருவாகும் செரோடோனின் விலங்குகள் மற்றும் மனிதர்களில் முதன்மையாக இரையக குடல்பாதை, இரத்த உறை அணுக்கள், மையநரம்புத் தொகுதி ஆகியவற்றில் காணப்படுகிறது. மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதாக நினைக்கும் உணர்வுகளுக்கு செரோடோனின் பங்களிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Pietra, S.;Farmaco, Edizione Scientifica 1958, Vol. 13, pp. 75–9.
  2. Calculated using Advanced Chemistry Development (ACD/Labs) Software V11.02 (©1994–2011 ACD/Labs)
  3. Mazák, K.; Dóczy, V.; Kökösi, J.; Noszál, B. (2009). "Proton Speciation and Microspeciation of Serotonin and 5-Hydroxytryptophan". Chemistry & Biodiversity 6 (4): 578–90. doi:10.1002/cbdv.200800087. பப்மெட் 19353542. 
  4. Young SN (2007). "How to increase serotonin in the human brain without drugs". Rev. Psychiatr. Neurosci. 32 (6): 394–99. பப்மெட் 18043762. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரோடோனின்&oldid=1829206" இருந்து மீள்விக்கப்பட்டது