மூச்சுக்குழல் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bronchitis
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Acute-bronchitis.jpg
This diagram shows acute bronchitis.
ICD-10 J20.-J21., J42.
ICD-9 466, 491, 490
DiseasesDB 29135
MedlinePlus 001087
eMedicine article/807035  article/297108
பாடத் தலைப்பு D001991

மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும். இதனால் இருமலும், சளி தோன்றுதலும் ஏற்படும்.
இந்நோயில் இரண்டு வகைகளுண்டு.

இவை இரண்டு வகைகளும் புகை பிடிப்பவர்களிலும் அதிக அளவில் காற்று மாசுபடுதல் உள்ள இடங்களில் வாழ்பவர்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

காரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுக்குழல்_அழற்சி&oldid=1482166" இருந்து மீள்விக்கப்பட்டது